பக்கம்:வசந்த பைரவி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தரின் புன்னகை 59 - ஒரு சமயம் பத்திரிகையில் படித்த கதை நினைவு வந்தது, ரமனுக்கு. அதை மனேவி ஷாஜிதாவிடம் காட்டினர். அடுத்தடுத்துப் பிறந்த மூன்று குழந்தை, களும் மரித்து, கடைசியில் நான்காம் குழந் தை தாய்க் கருவில் வளர்ந்த செய்தியையும் அறிந்தான் அவள் கணவன். முன் நடந்த மூன்று பிரசவங்களில் தன் மனைவி பட்ட நாகவேதனையை எண்ணி, அவளுக்குக் கருச் சிதைவுக்கு ரகசியமாக ஏதோ மருந்தைக் கலக்கி நீட்டுகிருன், எப்படியோ இதை அறிந்துவிட்ட தாய் மருத்தைக் கொட்டி விட் டாள். எத்தனே கஷ்டம் அனுபவித்தாலும், தனக்குப் பிறக்கும் குழந்தைதான் தன் எதிர்காலம்- அதுவே தன் இனிய கனவு என்பதாக வாதாடுகிருள்.....! தாய் உள்ளத்தைக் கண்டு வியந்தாள் ஷாஜிதா. அப்பொழுது இக்கதையைச் சிந்தித்ததுரமனின் மனம். தாய் உள்ளம் கொண்டுள்ள பாச வெறி யின் விசித்திரம் விசுவரூபம் எடுத்துத் தோன்றியது. ஏறக்குறைய அந்தக் கதையின் தாய் நிலையில் ழகின் சிரிப்பாக, அழகின் கோல நகை குலுங்க கின்று .ெ விருவரது புகைப்படம் சுவரில் தெர படத்தில் இருந்த ஷாஜிதாவுக்கும், படு: தென்பட்ட ஷாஜித்ாவுக்கும் எத்தனை பாடுகள்...? - ----- - - - - - - - - - - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/61&oldid=887800" இலிருந்து மீள்விக்கப்பட்டது