பக்கம்:வசந்த பைரவி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 0 வசந்த பைரவி துயர்ப் பதிப்பாக இருந்தார் ரமன். காற்காலி சுழன்றது. பையன் ஒரு கடிதத்தையும், ஒரு பார்சலேயும் கொண்டுவந்து கொடுத்தான். முதல் கடிதத்தைப் பார்த்ததும், அது சுதோவினுடையது என்று அறிந்: தார். உடனேயே அதைப் பிரிக்க வேண்டுமென்ற ஆவல் முட்டி யெழுந்தது. மறுகணம், அவள் மீது தான்வைத்திருந்த கல்லெண்ணத்தை அழிக்கும் வகையில் அன்று கண்ட் காட்சி அவரை அவள், பால் வெறுப்படையச் செய்தது. சுதோவுடன் கூட யிருந்த அந்தச் சினிமாக்காரனின் ஞாபகம் வந்தது. மறுபடியும் ஏதோ ஒன்று அக்கடிதத்தை உடைத் துப் பார்க்க வேண்டுமென்று அவருக்கு சொல்லி, யது-பிரித்தார். அன்புள்ள டாக்டர் ரமன் அவர்களுக்கு, அன்று இரவு நீங்கள் என்கினக் கண்டு, என்னப் பற்றி நீங்கள் எத்தகைய முடிவு கொண்டிருப்பீர் களோ, அறியேன். நான் அபலே. அன்று உங்கள் கண்முன் கண்ட சுதோ பழைய சுநீதர்வேதான்! டுக் கிளியாகிப்போனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/62&oldid=887802" இலிருந்து மீள்விக்கப்பட்டது