பக்கம்:வசந்த பைரவி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தரின் புன்னகை むf தது. அப்பொழுது சுதோ நிரபராதியாகத் தோன் வந்திருந்த பார்சலப் பிரித்தார். அதில் வெள்ளிப் பால்டையும் ஒரு ஜரிகை கவுனும் இருக் தன. அத்துடன் இணைக்க்ப்பட்டிருந்தது ஒரு தபால். அன்புள்ள ஒாஜி, இக்கடிதத்தைப் பார்த்து நீ அதிசயப்படு வதில் வியப்பில்லேதான். முன்னர் உன் கண்முன் முரடகைத் தோன்றிய பழைய ஷோ முதலாளி அல்ல நான். இப்போது நான் புதுப்பிற்ப்பு. சிறைச் சாலே எனக்கு உள்ளத்தை'ச் சீதனம் தந்தது. உனக்கு - உனக்குப் பிறக்கும் பாப்பாவுக்கு சீதன மாக என் அன்பின் காணிக்கையை அனுப்பியிருக் கிறேன். என் பரிசை நீ ஏற்றுக்கொண்டால், நி என்னை மன்னித்து விட்டதற்கு அதுவே அறிகுறி யாகும். அதுவே எனக்கு ஆத்ம திருப்தியையும் அளிக்கும்: - இப்படிக்கு, ஷோகம்பெனி சுந்தர்' வாஸ்தவத்தான்; ஒரு தரம் விழுந்தால் தெரி யாதா, என்ன?. ஷோ முதலாளியின் கடிதம் ன ஆச்சரியத்தைக் கொடுத் லில் வந்திருந் :گس ۔ش "منہ இனல் அழிந்துவிட்ட பிறகு *** }{5}}}><r சின்னம் போலிருந்த ப்ால்டையையும் க மறைத்துவிட்டு எழுந்தார். யார் கூப்பிட்டது: குரல் மறுபடியு கிறதே? உருவம் இல்லையே?--ரமன் அதிசயித்தார். 'அண்ணு, நீ போன இடத்துக்கு நானும் உன் னேடேயே இதோ வந்து விடுகிறேன். ஆமாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/63&oldid=887804" இலிருந்து மீள்விக்கப்பட்டது