பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வஞ்சி முதுரர் பாராளுமன்றம் தன்னை, உயர்நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்ற தேற்கிரான் ஜெயின் மீதுதான் உரிமைப். பிரச்சனை எழுப்பி உரிமைக்குழுவிற்கு அனுப்பிவைத்ததே அல்லாது, சபாநாயகரையும், மன்ற உறுப்பினர்களையும். வரப்பணிந்து கடிதம் அனுப்பிய டெல்லி உயர்நீதி மன்றத் தின் மீதோ, உச்சநீதிமன்றத்தின் மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்வை என்பதும் ஈண்டுக் குறிப் பிடத்தக்கது. பாராளுமன்றமோ, சட்டமன்றமோ தமக்கு வரை. யறுத்துக்கொடுத்துள்ள உரிமைகளை மீறிச் செயல்படும். போது, அவற்றின் அச்செயல் குறித்து நீதிமன்றங்களுக்குச். செல்லலாம் என்பது இதனால் உறு திசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் 1971ஆம் ஆண்டு கோலக்நாத் என்பவர். பஞ்சாப் மாநில அரசு மீது தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றம் 11 நடுவர்களைக் கொண்ட ஒரு தனி பெஞ்சாக (Special Bench) oudri sãg ஆராய்ந்து ஆறு நடுவர்கள் (பெரும்பான்மை) "அரசியல் அமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை, திருத்தங்கள் மூலம் அறவே நீக்சுவோ, உரிமைகளைக் குறைக்கவோ (to take away, or abridge) upāsameosvåg, orgib இல்லை" என்று தெளிவான தீர்ப்பினை வழங்கி விட்டது..ை உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பு வழங்கியதற்குக் காட்டிய பல்வேறு காரணங்களில் தலையiயன் இரண்டு. ஒன்று அரசியல் அமைப்புச் சட்டம் 3-ஆம் பகுதியில் தனக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள உச்சநீதிமன்றம் செல்லும் உரிமையை வழங்கும். அரசியல் அமைப்புச் சட்டம் 32-வது பிரிவு தெளிவாக உள்ளது என்பது. அந்த உரிமைகளை அறவே நீக்கவோ, குறைக்கவோ சட்ட்ங்களை அரசு இயற்ற முடியாது. என்பது. - • , , .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/119&oldid=888826" இலிருந்து மீள்விக்கப்பட்டது