பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 -- வஞ்சி மூதூர் பிரிவு 105 : - பாராளுமன்றம், அதன் உறுப்பினர்கள், அதன் குழுக்களின் அதிகாரம், உரிமை, சட்டப் பாதுகாப்பு. பற்றி கூறுவது. - 1. பாராளுமன்ற நடைமுறைகளை (Pro cedure of Parliament) நெறிப்படுத்தும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் விதிகள், ஆணைகளுக்கு உட்பட்டு பாராளு மன்றத்தில் பேச்சுரிமை வலியுறுத்தப்படுகிறது. 2. அதன்படி, பாராளு மன்றத்திலோ, அதன் குழுக்களிலோ, பேசிய பேச்சு, அளித்த வாக்குரிமை குறித்து எந்தப் பாராளு மன்ற உறுப்பினரும் எந்த நீதி மன்ற நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டவர் அல்லர். - - ย8เชิอ! 194 : சட்ட மன்றம், அதன் உறுப்பினர்கள், அதன் குழுக்களின் அதிகாரம், உரிமை, சட்டப் பாதுகாப்பு பற்றி கூறுவது. 1. மாநில சட்ட மன்ற நடைமுறைகளை (Procedure of the Legislature) GIF (ILIGF Hyld Big Fuá அமைப்புச சட்டத்தின் விதிகள், ஆணைகளுக்கு உட்பட்டு மாநில சட்ட மன்றங்களில் பேச்சுரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது. 2. அதன்படி மாநில சட்ட மன்றங்களிலோ, அதன் குழுக்களிலோ பேசியபேச்சு, அளித்த வாக்குரிமை குறித்து எந்த சட்ட மன்ற உறுப்பினரும் எந்த நீதி மன்ற நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டவர் அல்லர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/123&oldid=888838" இலிருந்து மீள்விக்கப்பட்டது