பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

éjIᎢ, கோவிந்தனார் 33 களுக்கு உணவும், உடையும், உறையுளும் அளித்தும் மக்களின் மதிக்கற்பாட்டினைந் பெறவே, அவர்கள் பின் பற்றிய பெளத்த, சமண சமயங்களுக்கு மக்களிடையே செல்வாக்கு பெருகிற்று. இந்நிலை, பல்லவர் காலத் தொடக்கத் தில் மாறி விட்டது: சமயத் தலைவர்களிடையே மாறுதல் இடம் பெற்றது! அறப்பணியும், அறிவுப் பணியும் ஆற்றி வந்தி, பெளத்தி, மணத் தலைவர்கள் அப்பணிகளில் கவனம் செலுத்துவது விடுத்துப் போக போக்கியங்களில் ஈடுபடலா யினர் . அவர் பண்டு மேற் கொண்டிரு f அவர்கள் பால் மக்கள் பற்றும் பாசழும் கொன் ஒழிய, ஆடை அற்றும், அழுக்கு மேனியராக வு: திசியும் அச்சமயத் துறவிகள் பாலும், உணவு வேறுத்து, உடலை வருத்தித் தவம் ஆற்ற வேண்டும் ன்று ஆர் சமயக் கொள்கைபாலு: திரா வெறுப்புக் கொண்.ே இருந்தனர், ாண்ட இ.கா அவ்வெறுப்பு, அவர்கள் பிற்காலத்தே மேங்கே ஒழுக்கங்கனைக் காண நேர்த்ததும், அளவின்றி வளர்ந்து விட்டது. - - - இது ஒரு பால் நிகழ, சைவ, வைணவச் சமயவாதிகள் s தங்களின் பண்டைய போக்கை மாற்றிக் கொண்டு ஆண்டவனை எல்லோரும் வழிபடலாம்; அவனை வழிபடக் கடுந்தவம் வேண்டியதில்லை; அன்பொழுகப் பாடிப் பரவினாலே போதும் எனக் கூறத் தொடங்கியநோடு, கோயில்களில், மக்களின் பற்றும் பாசமும் மிகும் வகையில் பாடல்களோடு கூடிய பெருவிழாக்களுக்கு வகைசெய்து விட்டமையாலும், மக்கள் பெளத்த சமண சமயங்களை வெறுத்து, சைவ வைணவ சமயங்களை வளர்க்கத் தலைப் பட்டனர். பெளத்தர்களையும், சமணர்களையும் வாதிட்டுவென்று அழிக்கும் பணியை, சைவ சமயக் குரவர்களாகிய நாவரசர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/31&oldid=888901" இலிருந்து மீள்விக்கப்பட்டது