பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - வஞ்சி மூநூர் போராட்ட வெற்றிக்காக, ஒவ்வொரு நாடும், ஓயாது. அரும்பாடுபடுகிறது. மக்களின் இயற்கையின் கூறுகளோடும்; பிற உயிரினங் களோடும் போராடுவது இயல்பு. மக்களினம் நடாத்திய, நடாத்திக் கொண்டிருக்கும் அவ்வாக்கப் போர் எல்லோ ராலும் விரும்பப்படுவது. ஆனால், மக்களினம், மக்களினத் தோடேயே போராடுவது இயற்கையோடு மாறுபட்டது. விரும்பத் தகாதது; அழிவிற்கு வழி கோலுவது; என்றாலும்’ அப்போர் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டேயுளது. உலகம் உள்ளவரை நடைபெற்றுக் கொண்டேயிருக்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/84&oldid=889016" இலிருந்து மீள்விக்கப்பட்டது