பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரவரிசைச் சுருக்கம்

௧௫

தமாஷ்] சுவீகாரம் - தனதாக்குதல் சுவேதம் - வெண்மை சுழுத்தி - உறக்கம் சூக்குமம் - நுண்மை, அணு சூசிகை - ஊசி, யானை, துதிக்கை சூதகம் - தீட்டு ரணம் - தூள் கரியன் - ஞாயிறு, பகலவன், கதிரவன், பரிதி,என்றூழ், கனலி, எல்லோன், வெயி லோன், வெய்யோன் லம் வேல் சூன்யம் - பாழ், இன்மை, இல் பொருள் சேஷம் - எச்சில், மிச்சம் சேஷ்டன் - தமையன், மூத் தோன் சேஷ்டை - குறும்பு, தமக்கை, அக்காள் அகரவரிசைச் சுருக்கம் சேத்திரம் - திருக்கோயில், திருப்பதி சேமம் - நலம், காவல்,புதையல் சேவகன்- காவற்காரன், போர் மறவன் சேவித்தல் - தொழுதல், வணங் கல் சேனாதிபதி - படைத்தலைவன், சேனைத்தலைவன் சைந்யம் - படை சைலம் - மலை சொஸ்தம் - நலம், குணம் சொப்பனம் - கனவு சோமன் - திங்கள், மதி சோமவாரம் - திங்கட்கிழமை சோவி (தெலு)- வேலை,கொழில் சௌகரியம் - நலம், எளிது சௌக்கியம் - நலம், மகிழ்ச்சி சௌஜன்யம் - நல்லிணக்கம் சௌந்தரம் - அழகு சௌபாக்கியவதி-செல்வி, கரு திருமகள் சௌரமானம், சூரியமானம் - பகல் வழியளவு ஞாதி - சுற்றம் ஞானம் - அறிவு, கல்வி, மெய் யுணர்வு, அருளறிவு ஞாபகம் - நினைவு தகாம் - எரித்தல், சுடுதல் தக்கணம் - உடன், தெற்கு தசாவதாரம் - பத்துப் பிறப்பு தயை, தசா -ஊன்,புலால் தட்சிணாமூர்த்தம் - குருவடிவம், தென்முகக் கடவுள் தட்சிணை, தக்கணை - காணிக்கை தண்டனை - ஒறுப்பு, ஆணை, கட்டளை ததாஸ்து - அப்படியேயாகட்டும் ததியோதநம் - தயிர்ச்சோறு தத்தம் - கொடுத்தல், ஈகை தத்துவம் உண்மை, மெய், பொருளியல் உண்மை தாம், தனம் - செல்வம், பொருள், கொங்கை தநவான் - செல்வன் தந்தம் - பல் தந்தி - கம்பி, மின்செய்தி, ஆண் யானை - சோதரன் - உடன்பிறந்தான் சோதனை - ஆராய்ச்சி, ஆய்வு, தேர்வு சோதி, ஜோதி-ஒளிவிளக்கம் சோதிடர், சோசியர் - கோள் நூலார், காலக்கணிதர், குறிப் சோத்திரம் - செவி [பாளர் சோபித்தல் - ஒளிர்தல், விளங் தமாஷ் (இந்துஸ்) - பகடி,விளை கல் யாட்டு தந்திரம் - சூழ்ச்சி, நூல் தபசு, தவசு -தவம் தபால் (இந்துஸ்) - அஞ்சல் தமரகம் - உடுக்கை