பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௬

வடசொல் தமிழ்

கசு வடசொல் தமிழ் மனைவியும் தானியம்-கூலம் திடம் - வன்மை, உறுதி திட்டி, திருட்டி - கண், பார்வை, திதி-காத்தல் கண்ணேறு திரும், தினம் - நாள், ஞான்று தியாகம் - கொடை தியானித்தல் - நினைத்தல், வழி படல் தம்பதி-கணவனும் தம்பம், ஸ்தம்பம் - தூண் தயவு, தயா, தயை-அன்பு, இரக் கம், கண்ணோட்டம் தயிலம் - எண்ணெய் தரா - நிலம், வையகம் தராசு, திராசு - துலாக்கோல், நிறைகோல் தரிசனம் - காட்சி, பார்வை,கண் தரித்தல் - அணிதல், பூணல், உடுத்தல், மேற்கொள்ளல் தரித்திரம் -வறுமை, எளிமை, நல்குரவு, மிடி, இன்மை தருக்கம் - அளவை, அளவை நூல் தருணம் - வேளை, பொழுது தருமம் - அற தலம், ஸ்தலம் - இடம்,கோயில், தலயாத்திரை திருக்கோயிற் பயணம், திருக்கோயி செலவு தற்சமயம் வேளை இப்போது, இவ் தாகம் - விடாய், நீர்வேட்கை தாசன் - அடியான், அடிமை தாட்சணியம் - கண்ணோட்டம் தாநம், ஸ்தாரம் - இடம், இருக் கை தாபரம்,தாவரம் நிலையியற் பொருள், நிற்பன, அசையாப் பொருள் தாபித்தல்- நிறுவுதல், நாட்டல், நிலைநிறுத்தல் தாமசம், தாமதம் - தாழ்த்தல், அட்டி,மயல் தாமம் - கயிறு தாம்பரபரணி - பொருளை தாரதம்மியம் - ஏற்றத்தாழ்வு தாற்பரியம் - கருத்துரை தானம் - ஈகை,கொடை மாலை [தம்பதி திரம், ஸ்திரம் - நிலை, உறுதி திரயம் - மூன்று திரவியம் - பொருள், செல்வம் திராவகம் - செய்நீர்,சாரம் திராட்சை - கொடிமுந்திரி திரி, ஸ்திரீ - பெண் திருட்டாந்தம் - சான்று, எடுத் துக்காட்டு, மேற்கோள் திருப்தி-மனநிறைவு, திருத்தி, அமைவு, சால்வு திரோபவம் - மறைத்தல் திலகம் - பொட்டு திவ்வியம் - நேர்த்தி, இனிமை, மேன்மை தினசரி - நாடோறும் தீபஸ்தம்பம் - விளக்குத் தண்டு, ஒளியால்வழி [படுகை L கலங்கரை விளக்கம் தீபாராதனை தீரம் - கரை தீரன் - திண்ணியன், ஆண் கை, திறனாளன் தீர்க்கதரிசி - முக்கால வுணர் வினன், மெய்க்காட்சியாளன் தீர்க்கம் - தெளிவு தீர்த்தம் - புனிதநீர், திருக்குளம் தீவாந்தரம் - தீவு, வெளி தீவிரம் - விரைவு துக்கம் - துன்பம், பரிவு, கவலை, வருத்தம், துயரம் துஷ்டன் - தீயவன், பட்டி, வம்பன் - துதி, ஸ்துதி-வணக்கம், வழுத் துரிதம் - விரைவு [துரை