பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரவரிசைச் சுருக்கம்

௧௭

அகரவரிசைச் சுருக்கம் கிதானம்] துரியம் - பேருறக்கம் துரியாதீதம் - உயிர்ப்படக்கம் வஞ் [சனை துரோகம் - இரண்டகம், துவசம் - கொடி துவாரம்-வாயில்,புழை, துளை துவேஷம் - பகை, வெறுப்பு தூஷணை - இகழ்ச்சி, பழி, பழிச் சொல் தூதர் - ஒற்றர், வேவுகாரர் தூபம் புகை தூபி, ஸ்தூபி - முடி (கோயில் முதலியவற்றின் முடி) தூரதிருஷ்டிக் கண்ணாடி- தொலை நோக்காடி தூரம் - சேய்மை,தொலைவு,எட் டாக்கை தூலம் -பருமை தேகம்-உடல், யாக்கை, மெய் தேகவியோகம்-சாக்காடு தேகாப்பியாசம் - உடற்பயிற்சி தேச்சு - ஒளி தேசம் - நாடு தேயு - அனல் தேவபக்தி, தெய்வபக்தி- கட வுட்பற்று, கடவுளிடத்தன்பு. தெய்வநேயம் தேவன் - இறைவன், தலைவன் தேவஸ்தானம் - கடவுள் யம், கோயில் தேவாதீனம் - கடவுட்செயல் தேவி - இறைவி, அரசி, தலைவி தைரியம் - உறுதி, திட்பம், ஆண்மை, ஊக்கம் தைலம் - எண்ணெய் தொக்கு - மெய் தோடம், தோஷம் - குற்றம் தோத்திரம் - வாழ்த்து, வழுத்து நகல் (அராபி)-படி நகுலம் - கீரி நடராஜமூர்த்தி, நடராஜன் கூத்தன், அம்பலவாணன் கஎ நட்சத்திரம் - மீன், வெள்ளி, நாள் நட்டம், நஷ்டம் - கேடு, இழப்பு நதி - ஆறு,யாறு நந்தர் - இடையர் நந்தவனம், நந்தனவனம் - பூந் தோட்டம், பூங்கா நபர் (அராபி} -ஆள் நமஸ்காரம் - வணக்கம் நயம் - நன்மை நயனம் - கண் நரகம் - நிரயம், அளறு நரன் - மனிதன் நர்த்தனம் - கூத்து நவக்கிரகம் - ஒன்பது கோன் நலதானியம் - ஒன்பது வகைத் தவசம் நவநீதம் - வெண்ணெய் நவீனம்-புதுமை நாகம் - பாம்பு நாசம் - அழிவு, கேடு காசிமூக்கு நாஸ்திகன் - தெய்வமில் கொள் கையான் [ஞன் நாதம் - ஒலி, ஓசை, செம்பால், நாதன் - தலைவன் (செந்நீர் நாநாவிதம் - பலவகை நாபிதன், நாவிதன் - மயிர்வினை நாமம் - பெயர் நாயகன் - தலைவன் நாயகி - தலைவி நாராசம் - இருப்பாணி நாரிகேளம் - தேங்காய் நீக்கிரகம் - அழிக்கை, ஒழிப்பு நிசம் - உண்மை, மெய் நிசி - இரவு நிச்சயம் - உறுதி, மெய், துணிவு, திண்ணம்; தேற்றம் நிஷ்டூரம் - கொடுமை நிதரிசனம் - கண்கூடு விதானம் - மதிப்பு