பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௮

வடசொல் தமிழ்

க வடசொல் தமிழ் நிதி - செல்வம், வைப்பு, பொருள் நித்தியம் - நாடோறும், பொழுதும், அழியாமை நித்திரை - தூக்கம், துயில், உறக்கம், கண்படை நிந்தனை - இகழ்ச்சி, பழிப்பு நிபந்தனை - கட்டுப்பாடு, உறுதி, ஏற்பாடு நிபுணர் - தேர்ந்தவர், வல்லவர் நிமிஷம்- நொடிப்பொழுது, நொடி நிமித்தம் - குறி, காரணம், பொ ருட்டு, அடையாளம் நியதி - ஊழ்,செய்கடன், முறை, ஒழுங்கு, பிறழா நிகழ்ச்சி நியமம் - ஒழுங்கு, முறை,நெறி, நாட்கடன் நியமனம் - கட்டளை, ஒழுங்கு நியமித்தல் அமைத்தல், ஏற் படுத்தல் நியாயம் - நெறி,முறை,நடுநிலை நியாயாதிபதி முறைமன்றத் தலைவர், நடுவர் நிருணயம் - உறுதி நிருமூலம் - அடியற்றது, அழிவு, வேரோடு கல்லல் நிருவாகம் கொண்டு நடத்தல், பொருப்பு நிருவாணம் - உடையின்மை, முண்டம்,பற்றின்மை நிரூபித்தல்-மெய்ப்பித்தல்,நிலை பெறுத்தல் நிர்ப்பந்தம் - நெருக்கம், தொல்லை, இடர், வலுகட்டா யம் நிவர்த்தி, நிவிர்த்தி - விடுதலை, நீக்கம் நீ சன் - கீழ்மகன், தாழ்ந்தோன் நீதி - நெறி, முறை, அறம் நீதிஸ்தலம் - முறைமன்றம் [நிதி நூதனம் - புதுமை நேத்திரம் - கண் பகவன், பகவான் பெருமான் பகிஷ்காரம் - விலக்கு பகிரங்கம் - வெளிப்படை டக்குவம் - தகுதி, நிலை பங்கஜம் -தாமரை, முளரி பங்கம் - குறை, பழுது, சேறு, குற்றம் கடவுள், பசார் (பார்சி சந்தை, பசு - ஆ,உயிர் பச்சாத்தாபம் - கண்ணோட்டம். கழிவிரக்கம் அங் [காடி பஞ்சபாதகன் - ஐம்பெருங்குற் றத்தான் பஞ்சாட்சரம் - ஐந்தெழுத்து பட்சணம் - தின்பண்டம் பட்சம் - உருக்கம், அன்பு பட்சி - பறவை,புள் பட்டாபிஷேகம் - முடிசூட்டல் பண்டிகை - பெருநாள், திரு விழா பண்டிதன் - புலவன், அறிஞன், மருத்துவன் பதட்டம் - பதறுதல், விரைதல், பதம் - சொல், விலை [அஞ்சல் பதார்த்தம் - சொற்பொருள்; பதி- கடவுள் [பொருள் பதிவிரதை - கற்பரசி பதுமாவதி, பத்மாசநி - திருமகள் பத்தர் - அன்பர், தொண்டர் பத்தி,பக்தி - அன்பு, நேயம், பற்று பத்தியம் - மருந்துணா, செய்யுள் பத்திரம் - இலை, ஆவணம் பத்திரிகை - செய்தித்தாள், செய்தி இதழ் பந்தம்- உறவு, தொடர்பு, கட்டு பந்தி - வரிசை, தொகுதி பயங்கரம் - கொடுமை, அச்சம்