பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரவரிசைச் சுருக்கம்

௧௯

பிரசண்டமாருதம்] அகரவரிசைச் பயம் - அச்சம் பரஸ்பரம் - ஒருவர்க்கொருவர் பரதேசம் - பிறர்நாடு பரமகதி - வீடுபேறு, மேல்நிலை பரம்பரை - கால்வழி, தலைமுறை பரவசம் - தன்னுணர்வின்மை பராக்கிரமசாலி - ஆண்டகை பரிகாசம் - பகடி, எளனம் பரிசம் - ஊறு பரிசுத்தம் - தூய்மை,துப்புரவு, மாசின்மை, புனிதம் பரிதாபம் - இரக்கம் பரிமாணம் - அளவு பரிமிதம் - அளவுபட்டது பரீட்சை - தேர்வு பருவதம், பர்வதம் - மலை பரோபகாரம் - உதவி, கைம் மாறு கருதா உதவி பர்த்தா - கணவன் பலஹீனம் - வலுக்குறைவு பலம் - பழம், வலிவு பலன் - பயன் பலாத்காரம், பலவந்தம் கட்டாயம் பலி - இரை காணிக்கை, வேள்வி, கடவுளுணா,ஒப்பு வித்தல் பலித்தல் - கைகூடுதல், பயன் பவனம் - வீடு றருதல் பாக்கியம் - பேறு, செல்வம், நல்வினை கயிறு, பாசம் - தளை,கட்டு, பாஷை- மொழி பாடாணம் - நஞ்சு பாடியம், [அன்பு பாஷியம் அகல வுரை, விரிவுரை, பேருரை பாணி -கை பாதகம் - தீமை பாதம் - தாள், கால்,அடி பாதரட்சை - காற்பாடு, மிதியடி பாதை வழி, பாட்டை சுருக்கம் பாத்தியம் - உரிமை பாத்திரம் - எனம்,கலம், தகுதி உரிமை கக பாநகம் - பருகுநீர், குடிநீர் பாபமோசனம் - தீலினைநீக்கம் பாபி - தீயோன் பாயுரு - எருவாய் பாரம் - சுமை, பொறை, கடமை பாரியா, பாரியை - மனைவி பார்வதி - மலைமகள் பாலகன் - குழந்தை பாலப்பருவம் - பிள்ளைப்பருவம் பால்யர் - இளைஞர் பாவனை - கற்பனை, ஒப்பு, எண் ணம், நினைப்பு பாஸ்கரன் - பகலோன் பிங்கலை - வலது மூச்சு பிசாசு - பேய், அலகை பிச்சை, பிட்சை - இரப்பு, ஐயம் பிச்சைக்காரன் இரப்போன் பிஞ்ஞகம் - தலைக்கோலம் பிடிவாதம் - விடாப்பிடி பிதா - தந்தை, தகப்பன், அத் தன பிதிரார்ச்சிதம் - முன்னோர் தேட்டம் பிதிர்க்கடன் கடன், பிராகம் - வில் மூதாட்கள் தென்புலத்தார் (கடன் பிங்கும் - சிதைவு, வேறுபாடு பிரகடனம் - விளம்பரம் பிரகதாம்பாள் - பெரியநாயகி பிரகஸ்பதி - வியாழன் பிரகாசம் - ஒளி,துலக்கம், வெளிச்சம் பிரகிருதி - இயற்கை, பகுதி பிரக்கினை -உணர்வு பிரசங்கம் - விரிவுரை, சொற் பொழிவு பிரசண்டமாருதம் - பெரும் புயல், பெருங்காற்று