பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயர்பாடி அணிவிளக்கு #61

விட்டு யமுனை நதிக்கு நீர் கொண்டுவரச் சென்றாள் கம்சனால் ஏவப்பெற்ற ஓர் அசுரன் சமயம் பார்த்திருந்து வண்டிச் சக்கரத்தின்மீது ஆவேசித்திருந்து வண்டியை உருண்டோடச் செய்து கண்ணனைக் கொல்லத் திட்டம் போட்டிருந்தான். கண்ணன் இதனை யறிந்து பாலுக்கு அழுவதுபோல் பாவனை செய்து காலைத் தாக்கிச் சக்க ரத்தை உதைத்து வண்டியைச் சிதைந்தோடச் செய்தான். வண்டி சிதையும்போது அதில் ஆவேசித்திருந்த அசுரனும் -சகடாசுரனும்-மாண்டொழிந்தான். இந்தச் செயலை நினைந்து ஆழ்வார் பெருமக்கள் தம் பாசுரங்களில் கண்ணனை அநுபவித்துள்ளனர். பொய்கையாழ்வார் இத்திருவடியை ‘சகடுதைத்த ஒண்மலர்ச் சேவடி’ என்று போற்றி மகிழ்கின்றார், திருமங்கையாழ்வார் இந்நிகழ்ச் சியுடன் வேறு சில நிகழ்ச்சிகளையும் சேர்த்து அநுபவிக் கின்றார்,

“இருங்கைமா கரிமுனிந்து பணியைக் கீறி

இனவிடைகள் ஏழ்அடர்த்து மருதம் சாய்த்து வருசகடம் இறஉதைத்து மல்லை அட்டு

வஞ்சகம்செய் கஞ்சனுக்கு கஞ்சு ஆனானை” இருண்ட-நீண்ட கரி-யானை (குவலயா பீடம்; (கேசி மல்-ம்

வீரர்கள் (சானுரன், முஷ்டிகன்): இதில் சகடாசுரனைக் கொன்ற நிகழ்ச்சியுடன் குவல் பீடம் என்ற யானையைக் கொன்றது, குதிரை வடி வந்த கேசி என்ற அசுரனை வதைத்தது, நப்பின் ஏழு ஏறுகளின் வலிவை அடக்கியது, இரட்ை மரங்களை வீழ்த்தி நளகூபர மணிக்ரீவர்களின் ச தீர்த்தது, சானூரன், முஷ்டிகன் என்ற மல்லர்கை

T29 முதல் திருவந்

30. பெரி. திரு. 2.10:7

33–11