பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பானியப் போலீஸார் ஜார் ஜைக் கைது செய்துகொண்டு போகும்போது கிஜிமா துாரத்திலிருந்து கண்கலங்கிப் பார்த்தாள். அவள் முகத்தில் லேசான சோகம்! கல்லவேளை ஜார்ஜுடன் காதலில் மூழ்கித் தலைகால் தெரியாமல் கடந்து கொள்ளவில்லை என்று எ ன் னி க் கொண்டாள். அப்படிப் போயிருந்தால் அவினால் அவளது நாட்டுக்கு ஒரு தளங்கம் ஏற்பட்டிருக்குமே! இப்போது நிம்மதியாகப் புன்முறுவல் பூத்த ள். காட்டுக்காக ஒரு அரும்பும் காதலைத் தியாகம் செய்தோம் என்ற மனத்திருப்தியுடன்! - 105