பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TT “@ *...

്ക്ക് நகர்த்த ஆரம்பிக்கலாமா?' என்று பொதுவாகக் கேட்டார் கோபாலகிருஷ்ணன், விழாவேந்தனும் தேர்த் தொண்டர் களும்பச்சைக் கொடி காட்ட அங்கங்கே தயாராக கின்றார்கள்.

சக்ரவர்த்தியும் அவர் மனைவியும் மற்ற அரண்மனை வாசி களும் தேர் நகரப் போவதை ஆவலோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். - - "நீங்களும் வடம் பிடித்து இழுக்கலாம்" எ ன் று. சக்ரவர்த்தியை அழைத்தார் கோபாலகிருஷ்ணன். முதலில் கலைஞர் வடத்தைப் பிடித்து விழாவைத் தொடங்கி வைக்க, 'அவரோடு சக்ரவர்த்தியும் மற்ற காட்டுத் தலைவர்களும் சேர்ந்து இழுத்தார்கள். - அதிர்வேட்டுக்ளும், தாரை தப்பட்டைகளும் எ க்கா வா மிட்டன. பெரிய பெரிய பலூன்கள் ஆகாசத்தில் பறந்தன! ஜப்பானியரும் தமிழ்நாட்டவரும் சேர்ந்து வடத்தை இழுத்தபோது பின்னாலிருந்து சிலர் உலுக்கு மரம் போட்டுத் தேரை நகர்த்த உதவி செய்தார்கள். - - - அந்த அபூர்வக் காட்சி, இரண்டு காட்டுக் கலாசாரங்களும் இணைந்து உறவுக்குக் கைகொடுப்பதுபோல் இருக்கது: தமிழ்காட்டு கமர்கட், கலர் மிட்டாய், அரிசிப் பொறி, பட்டாணிக் கடலை இவ்வளவும் தேரோடும் வீதி ஓரங்களில் கடை பரப்பப்ப்ட்டிருந்தன. - . * மிக்கிமாட்டோ, மட்ஸ்பியா, மட்ஸுஜகாயா, மிட்ஸ்-கோஷி, நேஷனல், nக்கோ, லண்ட்டோரி, லோனி ஸான் யோ, காஸியோ, போன்ற ஜப்பானின் புகழ் பெற்ற நிறுவனத்தினர் தங்கள் தங்கள் பெயர்களில் அங்கங்கே தண்ணிர்ப் பந்தல் தர்மம் செய்து கொண்டிருந்தார்கள்! - -