பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேருக்கு முன்னால் காதஸ்வரம், பாண்டு வாத்தியம் ஒதுவார்கள் இசையுடன், பொய்க்கால் குதிரை, புலிவேடம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் ஜன வெள்ளத்தில் நீக்திக்கொண்டிருக்தன. - மாடிகளிலிருந்து பைனாகுலர் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வெளிகாட்டுப் பார்வையாளர்கள் சிலர் தேர் வருவதைக் கண்டுவிட்டு There There' என்று உற்சாகக் குரல் எழுப்பினர். . - -syaš & G. There There என்று ஆங்கிலத்தில் சொன்னது, 'தேம் தேர்' என்று தமிழில் சொல்வது போலிருந்தது! .جام * அப்படி இப்படிஎன்று திேரைத் தெருமுனைக்குக் கொண்டு போய்ச் சேர்க்க ஏறத்தாழ மணி இரண்டாகிவிட்டது. ஒரு மணி கேரம் லஞ்ச் ப்ரேக் விட்டதும் தேரைத் திருப்பி அடுத்த வீதிக்குக் கொண்டுாேய் ஒட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ‘தேரோட்டத்தின் முக்கிய கட்டமே இனிமேல்தான்' என்றார் விழாவேந்தன், நூறு இருநூறு பேர் சேர்ந்து தேர் வடங்களைத் துரிக்கிச் சென்று அடுத்த தெருவில் கொண்டு போய்ப் போட்டதும், சிலர் சக்கரங்களுக்குக் கீழே வலிமை மிக்க ஸ்டீல் தகடுகளை வைத்து அவற்றின்மீது விளக்கெண்ணெய் டின்களை உடைத்து ஊற்றினார்கள், வழவழப்பான அந்தத் தகடுகளின் மீது தேர்ச் சக்கரங்கள் வழுக்கிக்கொண்டு திரும்பப் போகும் அபூர்வக் காட்சியைக் காணப் பல்லாயிரக்கணக்கான பேர் அந்த முச்சந்திக் கட்டடங்கள் மீதும் மொட்டைமாடிகளின் மீதும் கூடியிருக்தனர். சக்ரவர்த்தியும் அவர் குடும்பத்தாரும் அரண்மனைக்குள்ள்ேயே உயரமாய்க் கட்டப்பட்டிருந்த கண்ணாடி மாளிகையில் கின்ற வண்ணம் தேர்திரும்பப் போகும் விேடிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்தனர். - விழா வேந்தனும் புள்ளி சுப்புடுவும் இங்குமங்கும் ஓடி ஆடி, 'ம், தள்ளுங்க முட்டுக்கட்டை போடுங்க ஆச்சா, போச்சா!' என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தொம்பைகள் காற்றிலே ஊசலாட, தேர் ஜாம்-ஜாம் என்று கம்பீரமாய் அடுத்த வீதியில் திரும்பியபோது,. உயரத்தில் பறக்து வந்த ஹெலிகாப்டர் விமானம் தேரின் தலைக்கு மேலே வட்டமடித்துப் பறந்து ம்லர்மாரி பொழிந்தது! - - - 'காஞ்சிபுரத்தில் கருடசேவையன்று தேர் ஊர்வலத்தின் போது கருடன் இப்ப்டித்தான் ஆகாசத்தில் பறந்து வட்டமடிப்பது வழக்கம்' என்றார் புள்ளி சப்புடு. . - . . கலர் மிட்டாய், கொட்டாங்கச்சி வாத்தியம், அதிச் வேட்டுப்புகை, ஜப்பானியச் சிறுவர்கள் கையில் மிட்டாப்ரிஸ்ட் 107