பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெச்சுருவாங்க. பயில்வான்களும் போதாதுன்னா ரோபோ" தயார் பண்ணி தேரை இழுக்கச் சொல்லுவாங்க!' என்றார் கன்னன். . - - மணி காலு ஆகப் போகுது. நாம் வந்த வேலையை பார்க்காம இப்படி ஊர் சுத்திக்கிட்டிருந்தா எப்படி?" என்று அவசரப்படுத்தினார் கணபதி ஸ்தபதி. - "இவ்வளவு தூரம் வந்துட்டு வாக்ஸ் மியூலியம் அக்வேரியம் ரெண்டும் பாக்காமலா போறது? எழுநூறு வகை மீன் இருக்காமே, அக்வேரியத்துல!' என்றார் மனோரமா. அக்வேரியம் எங்க இருக்கு' என்று கேட்டார் முத்து. "இதே டவர்லதான். மூணாவது மாடில மெழுகு பொம்மைங்க இருக்கு முதல் மாடி அக்வ்ேரியம்." - "அதெல்லாம் விழா முடிஞ்சப்புறம் பார்த்துக்குவம். இப்ப முதல்ல உயினேச பார்க்குக்குப் போய், அங்கே கிறுத்தி விச்சிருக்கும் தேரைப் பார்த்துட்டு வந்துருவோம் வாங்க" என்று அழைத்தார் கணபதி ஸ்தபதி. - தேர் அங்கேதான் கிக்குதா?" "ஆமாம். பதினாலு வருஷத்துக்கு முக்தி இதே ஜப்பான்ல வள்ளுவர் சிலையை வெச்சு தேரோட்டம் விட்டாங்களே, ஞாபகம் இருக்கா? அப்ப கலைஞர் முதலமைச்சரா இருந்தார். இங்க வந்து விழாவைத் தொடங்கிவெச்சார்! அந்தத் தேரைத்தான் இப்ப பாக்கப்போறோம்.' - - - "இந்தத் தடவையும் தேரோட்டத்தை கலைஞர்தானே தொடங்கி வைக்கப் போறார்!" "அதில என்ன சந்தேகம்?" "எப்ப வரார் தெரியுமா!' தேதி தெரியலே. ஆனா சக்ரவர்த்தி هeeساتا * வரார்னு மட்டும் தெரியும். இந்தியன் வங்கி சேர்மன் கோபால கிருஷ்ணன்தான் எல்லா ஏற்பாடும் செஞ்சுகிட்டிருக்கார். - அவர் அடுத்த வாரமே வந்துடறார்.' - -- - "எப்படியும் ஆரம்ப விழாவுக்கு கலைஞர் வந்துடுவார், இல்லையா?" . - - "முதல் நாளே வந்துருவார்!" "அப்பு துரைமுருகனும் வருவார்னு சொல்லுங்க." 18 -