பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் இல்லாமலா?" பில்லோரும் ரயிலேறி உயினோ ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தார்கள். கூச்சமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். பார்க்கைச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கடைசியாகத் தேரடியில் போய் நின்றார்கள். - "அடேயப்பா தேரைப் பார்த்தீங்களா, எவ்வளவு பெரிக?' என்று வியந்தார் மனோரமா. - தேரின் கம்பீரத்தையும், அதன் அமைப்பையும் பார்த்துப் பார்த்து அதிசயித்துப் போனார் ஷோஜோ. 'சப்பரம் என்று சொல்வார்களே, அது எது?" என்று கேட்டார். 'இது சப்பரம்-இது சக்கரம்' என்று ஒவ்வொன்றாய் விளக்கினார் கன்னன். உடனே ஒரு சாக்பீளை எடுத்து, "ச-ப்-ப-ர-ம்-சப்பரம். தேர்ப்பீடம். ச-க்-க-ர-ம்-சக்கரம்...' என்று எழுத்துக் கூட்டிச் சொல்விக்கொண்டே சாக்பீஸால் சப்பரத்தின்மீதும், சக்கரத்தின் மீதும் குண்டு குண்டாய் எழுதிக் காட்டினார். - ★ - க்லி ஒன்றை நிறத்தி விம்பாவி என்றான் கிஜிமா. இருவரும் ஷிம்பர்ஷியில் இறங்கி, கேளிக்கைகள் கிறைந்த ஒரு முச்சந்தியில் கைகோத்து கடந்தார்கள். - கிசிகேக்கி தியேட்டர் வாசலில் பெரிய அளவு போஸ்டரில் டாப்லெஸ் பெண்கள் சிரித்தார்கள். வரிசையாகச் சம உயரத் தில் ஒற்றைக் காலைத் தூக்கி மடக்கியபடி...மார்புகள் விம்ம... த்ரீ, டைமன்ஷன் எஃபெக்ட்! - அவன் அந்தக் கவர்ச்சியை உற்றுப் பார்த்தபோது கிஜிமா "எங்கேயாவது போய்ச் சாப்பிடுவோமா?" என்று கவனத்தைத் திருப்பினாள். “sršGs?" "லோனி பில்டிங் எதிரில் ஐஸ்க்ரீம் பார்லரில். Miss Parotl' என்றாள். - 19