பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சரி; இப்ப அக்த மேனியோடயே ஸ்டீம் பாக்ல குளிச்சுட்டு வாங்க. நான் வெளியே லெளஞ்சில் போய் உட்கசர்ந்திருக்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனார் ஷோஜேர் . ஸ்டிம்பாத்துக்குப் போகுமுன் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த லண்ட்டோரி விஸ்கியை எடுத்துக் குடிக்கத் தொடங்கிய புள்ளி மேலும் மேலும் குடித்துக்கொண்டே இருக்தார். 'ஆனந்தம்; இதுதான் சொர்க்கம்' என்று எண்ணிக் கொண்டார். - அரைமணி கேரத்துக்குப் பிறகு பாக்ருமுக்குள் போய், வெக்ர்ேத் தொட்டியில் இறங்கினார். வெக்ர்ே ரொம்ப சூடாக இருந்ததால் மல்லாந்து படுத்தபோது வயிற்றி லிருந்த விஸ்கியின் வேகம் அதிகரித்தது. அந்த மயக்கத்தில் புள்ளியார் சுய கிலையை இழந்து தண்ணிரில் மூழ்கித் , திணறினார். அவர் பாத்ருமுக்குள் போன துமே பணிப் பெண்கள் அடிக்கடி வந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். டுரிஸ்ட்டுகள் குடித்துவிட்டு இம்மாதிரி தொட்டியில் மூழ்கிப் போவதும், அவர்களைத் துாக்கி வெளியே போட்டுக் காப்பாற்றுவதும் அந்த ஒட்டலுக்குப் புதிதல்ல. g புள்ளியார் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததுதான் தாமதம், ஏழெட்டுப் பெண்கள் வேகமாய் உள்ளே ஒடி அவரைத் துர்க்கி வந்து படுக்கையில் கிடத்தினர். ஜடாயுவைப் போல் இரண்டு கைகளையும் விரித்தபடி மல்லாந்து கிடந்த புள்ளியின் வயிற்றை அவர்க்ள் கைகளால் அமுக்கி விஸ்கியை வெளிப்படுத்தினர். ஒருத்தி உடம்பைத் துடைத்துவிட, இன் னொருத்தி விசிறியால் விசிற, புள்ளியார் மெதுவாய்க் கண் விழித்துப் பார்த்தார். சுற்றிலும் பெண்கள் கூட்டமாய்ச் சூழ்ந்து கொண்டு கிற்பதைக் கண்டதும் முதலில் ஜட்டி இருக்கிறதா என்று தொட்டுப்பார்த்துக் கொண்டார். கல்லவேளை, இருந்தது! . இதற்குள் ஷோஜோ மெதுவாக எட்டிப் பார்த்து 'என்ன ஆச்சு?’ என்று கேட்டார். - - - "ஸ்டீம் பாத் எடுக்கத் தொட்டியில் இறங்கினேன்! அதுதான் எனக்குத் தெரியும். அப்புறம் கடந்தது எதுவும் தெரியாது' என்றார் புள்ளி. - "குளிக்கப் போகுமுன் விஸ்கி குடித்தீரா?' "ஆமாம்; அதனால் என்ன?" "அப்ப சரிதrள்; விஸ்கியும் வெங்கீரும் கல்ல காம்பினேஷன் ரெண்டும் கைகோத்துக்கிட்டு வேலை செஞ்சிருக்கு. கல்ல 52