பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளை! இவர்கள் வந்து பார்த்தாங்களோ, பீழைச்சிங்கனோ ! பெண்டாட்டியைத் தவிர வேது யாருமே உம்மைத் தொட்டதில்லை என்று பெருமையாச் சொல்லிக் கொண்டிரே! பார்த்திரா, இப்ப உம்ம பெண் டாட்டியைத் தவிர எல்லாப் பெண்களும் தொட்டு உபசரிச்சுக்கிட்டிருக்காங்க!' என்று கேலியாகச் சிரித்தார் ஷோஜோ. ★ &sé அறைக்குத் திரும்பியபோது பென்னட் வெளியே புறப்படத் தயாராக இருக்தான். "என்ன பாஸ்? எதாவது திட்டமா?' என்று வார்த்தையை முடிப்பதற்குள் கிளம்பு' என்று அவசர உத்தரவு பிறந்தது, நூறு மிளகாய் காரத்தில். இருவரும் கெருவில் க்டத்து லப்வேயில் இறங்கினார்கள். மாலை மயக்கத்தில் கின்ஸா மின்சாரப் பூக்களை மெள்ளப் பூத்துக் கொண்டிருந்தது. லோனி பில்டிங் அருகில், கிளைத் தெரு ஒன்றில் நுழைந்ததும், சின்ன பார்க் தெரிந்தது. அங்கே சிமென்ட் பெஞ்சு 'மேல் இருவரும் அமர்ந்தார்கள். வழியில் ரகசியக்குழு ஆசாமி ஒருவன் பங்க் கடைப் பெண்ணிடம் சுவாரசியமாகப் பே சி க் கொண்டிருந்தான். பென்னட்டைப் பார்த்ததும் சர்வ அவயவமும் ஒடுங்கி வெல வெலப்பது தெரிந்தது. - - "பாஸ்டர்ட்ஸ்! தினம் செக் பண்ணினாத்தான் சொன்ன இடத்திலே கிப்பாங்க இல்லாட்டி பெண்ணுங்ககிட்டே இளிக்கப் போயிடறாங்க!" என்றான் பென்னட் ஆகாயத்தைப் பார்த்து. அவன் சொன்னது அவனது இதர வேவு சகாக்களைப் பற்றி என்று ஜார்ஜ் புரிந்து கொண்டான். பிறகு ஜார்ஜை கோக்கித் திரும்பி "ஆமாம்! நீ மட்டும் என்ன வாழ்ந்தது டயரியிலே ஒரு குறிப்பை விட்டிருக்கியே!” என்றான். - - - - இல்லையே பாஸ்' என்றான் ೫೯fಣಿ கை உதறிக் கொண்டு. 'கேத்து நீ கின்ஸா பக்கம் போனயா, இல்லையுது?" 岔