பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஏன் அப்படிக் கேட்கறிங்க?" "அதில் என் சொந்த மைாசாரம் கிறைய எழுதி யிருக்கேன்!" "அதை எல்லாம் நான் படிக்கலை. படிக்கவும் தெரியாது. ஏதோ கொஞ்சமாத்தான் இங்கிலீஷ் பேசுவேன். அவ்வளவுதான்' மன சில் ஒரு சின்ன கிம்மதி. "ஆமாம்; அன்றைக்கு உங்ககூட வந்தாளே, அந்தப் பெண் யாருன்னு சொல்லமுடியுமா?' என்று பேச்சைத் திருப்பினாள் அவன். "அவளா? கிஜிமா டயட் பில்டிங்கில் வெளிகாட்டு விவகாரத்துறையிலே வேலை பார்க்கிறாள்!" "அவளை உங்களுக்கு எப்படித் தெரியும்?" "ஒரு வேலையா டயட்டுக்குப் போயிருந்தேன். அவளை அங்கே சக்திச்சேன். அப்ப ஏற்பட்ட சிநேகம்தான்." "அப்படியா அவகிட்டே எச்சரிக்கையா இருங்க!' சஏன்?" "உங்க மாதிரி #೧: ಲಖ பேரிடம் பழகறா!' ஷாமாசிச்சி "டீ" கலந்து வர உள்ளே போனாள். சட்டென்று அவன் எழுந்து பக்கத்து அறையில் எட்டிப் பார்த்தான். ஷாமாசிச்சி ஒரு படத்தில் கெய்ஷா உடையில் இருக்தாள். 'இவள் ஒரு கெய்ஷாவா?’ . . - உள்ளே காலை வைத்தான். மேஜைமீது తాG கார்ட் இருந்தது. அதை எடுத்தபோது ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டன. - - - கார்டு ஒஸாகாவிலிருந்து வந்திருந்தது. "டியர் மிஸ் ஷ-மாசிச்சி' என்று முழுதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. "இங்கிலீஷ் தெரியுமா இவளுக்கு' ஏதோ சத்தம் கேட்க, டக்கென்று அறையைவிட்டு வெளியே வக்தான். யாருமில்லை. சிறிது நேரத்தில் ஷாமாசிச்சி கொண்டுவந்த உ'யை வாரஸ்யமாகக் குடித்துவிட்டு வெளியே கிளம்பினான் ஜார்ஜ் .. . 54