பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

է 4 T - - 'சத்தட்டேன். அவளுக்கு இங்கிலின் தெரியாது: என்று சொன்னான் ஜார்ஜ் மனம் தங்தங் என்று அடித்தது, அந்தப் பொய்யைச் சொல்வதற்கு! - "எப்படிக் கண்டுபிடிச்சே?" என்று கேட்டான் பென்னட் "அவளையே கேட்டேன்; அட்ரஸ் வாசிக்கச் சொன்னேன்!' 'ஒகோ!' என்ற பென்னட் தெரிஞ்சுக்க அந்தத தெருவிலே இருக்கிற அத்தனை கெய்ஷாப் பெண்களும் இங்கிலீஷ் படிச்சவங்க! இப்போ அவளைக் க்ளோஸ் பண் ண வேண்டியது தான் என்று முத்தாய்ப்பாக முடித்தான். ஜார்ஜின் உடம்பு பதறியது. "என்ன சொல்றீங்க? அவளை க்ளோஸ் பண்ணிரனுமா?" "ஆமாம், கம்பாதே! அற்ப விஷயமாத் தோணும். பின்னால் அதுதான் பெரிசா முளைச்சுடும்." ஜார்ஜ் அன்று இரவு ஒன்பது மணிக்கு மீண்டும் ஷாமாசிச்சி வீட்டுக்குப் போனான். கதவு பூட்டியிருந்தது. அடுத்த நாளும் போனான். பூட்டியிருந்தது. தொடர்ந்து, நான்கு நாட்கள் பூட்டியே கிடந்தது. பக்கத்தில் ரொட்டிக் கடை. அங்கே விசாரித்ததில் தெரியாது' என்றார்கள். - - ஷாமாசிச்சி எங்கே? ஜார்ஜின் காடிகள் அடங்கிவிட்டன. பென்னட் என்ன சொல்லப் போகிறான்?