பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அப்படியா?" - "ஆமாம் தேர்த் தட்டிலே நிற்கிறதுக்கு அவங்க எல்லாருக்குமே பர்மிஷன் இருக்காம்.' பென்னட் அடுத்த கணம் ஆழ்க்க யோசனையுடன் முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தான். பெரிய திட்டத்திற்கான யோசனை அது என்பது ஜார்ஜுக்குப் புரிந்துவிட்டது. - - , ' பதினைந்து கிமிடத்திற்கெல்லாம் மேஜைமீது போய் உட்கார்ந்த பென்னட் மீண்டும் அந்த எலக்ட்ரானிக் கருவிகளை ஆராயத் தொடங்கினான். - 76