பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ í á - கலைஞர் வரப்போகிற தேதி திச்சயமாயிட்டதாம்!' என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார் விழா வேந்தன். ஒரே குஷி அவருக்கு! - "எப்போ, எப்போ?' என்று ஆர்வத்தோடு கேட்டார்கள் மற்றவர்கள். - - - 'டிசம்பர் 19ம் தேதி வருகிறார். 20ம் தேதி காலை 'வடம் பிடித்து விழாவைத் தொடங்கி வைக்கிறார். சக்ரவர்த்தியே கலைஞரோடு டெலிபோனில் பேசிக் கேட்டபோது 19ம் தேதி வருவதாகச் சொல்லிவிட்டாராம் காரியதரிசி யோஷினா ரி காளைக்கு "பிரஸ் மீட் வைத்திருக்கிறார்' என்றார் முத்து. "கேர் வேலை பூர்த்தியாயிட்டுதா?" "ஓ! தேருக்குப் பக்கத்திலேயேதான் பிரஸ் மீட் நடக்கப் போகுது. வெளிநாட்டுப் பத்திரிகைக்காரங்களெல்லாம் வராங்க' என்றார் ஷோஜோ . - 'இன்னும் பத்து காள்தானே இருக்கு? அதுக்குள்ளே வள்ளுவர் சிலை செய்து முடிச்சுடுவாங்களா?' என்று கவ்லையோடு விசாரித்தார் கன்னன். 'கணபதி ஸ்தபதியிடம் ஒரு பொறுப்பை ஒப்படைச் சாச்சுன்னா அப்புறம் அதைப்புத்தின கவலையே நமக்கு வேணாம். பதினெட்டாம் தேதிக்குள் கண்டிப்பா முடிச்சுடுவார்.' - "இன்னும் சிலைக்குத் தலையே தெரியலையமே எப்ப முடிக்கப் போகிறாரோ?' "ராத்திரிப் பகலா வேலை கடக்குது. முடிஞ்சுடும். சிற்பிகள் சிலை செய்யற இடத்தைச் சுத்தி திரை போட்டு மறைத்துக் கொண்டு வேலை செய்ய றாங்க.. கான் மெதுவா எட்டிப் 77