பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தேன். 18ம் தேதி வரை இங்கே யாரும் கலை காட்டக் கூடாதுன்னுட்டார் கணபதி ஸ்தபதி.' - "அப்படியா! அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க?"

  • காங்க யாரும் தலை காட்டலே; வள்ளுவர் தலை காட்டினாப் போதும்னு ஜோக் அடிச்சுட்டு வந்தேன்' என்றார் புள்ளி. -

"அரண்மனை கிழக்கு வாசலில் பலத்த பந்தோபஸ்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. அங்கதான் கலைஞர் பேசப் போறார். போலீஸ்காரங்க சுத்தி சுவர் கெச்ச மாதிரி நின்னுகிட்டிருக்காங்க. ஒரு ஈ காக்கை உள்ளே நுழைய முடியாது. அத்தனை கெடுபிடி!' என்றார் புள்ளி சுப்ப்டு. - - -> 'இந்த ஊர் ல ஈயும் கிடையாது: காக்கையும் கிடையாதே' என்று சிரித்தார் மனோரமா, • r 'காரியதரிசி யோவினாரி தேருக்கு முன்னால் சங்கிதிபோல் இடம் விட்டு இரு பக்கங்களிலும் குஷன் காற்காலிகள் போட்டு, அந்த காற்காவிகளுக்கு கம்பர் போட்டுக்கிட்டிருக்கார். யார் யார் எந்தெந்த கம்பரில் உட்காரவேண்டும் என்பதற்குப் பட்டியல் தயாராகுதாம். அது ரொம்ப ரகசியமாம்! எந்த கம்பர்ல யார் உட்காரப் போறாங்கன்னு அவருக்கே தெரியாதாம்' என்றார் விழா வேந்தன். - "கலைஞர் பீட் கம்பர் தெரியுமா?" "ஜப்பான் சக்ரவர்த்திக்குப் பக்கத்தில் கலைஞருக்கும், கலைஞர் குடும்பத்தாருக்கும் இடம் ரிஸர்வ் செய்திருக்காங்களாம். அரண்மனை உத்தரவாம்!" "இடது புறத்தில் ஜப்பான் பிரதமர் கய்ஃபு, அமெரிக்க ஜனாதிபதி, பிரிட்டிஷ் பிரதமர், பிரெஞ்ச் பிரஸிடெண்ட், சோவியத் தலைவர் க்வீன்எலிஸபெத், டயனா தம்பதியர், தாச்சர், இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர். வி. இவ்வளவு பேருக்கும் கம்பர் போட்டு வச்சிருக்காங்க." "பூமாலைகளை யார் எடுத்துக் கொடுக்கணும், யார் யாருக்கு மாலை போடணும் போன்ற நுணுக்கமான விவரங்களை யெல்லாம் யோவதினாரியுடன் ஆலோசனை கடத்திக் கொண்டிருக் கிறார் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன்." "டோக்கியோ கரையே தமிழர்கள் குத்தகைக்கு எடுத்த மாதிரி இருக்கு. எல்லா ஒட்டல்லயும் இப்பவே கூட்டம் தாங்கலை" என்றார் விழாவேந்தன். 78