பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய திருவேங்கடம் 罗瑟 கோயில் என்பது, திருமலையில் உள்ள இன்னொரு கோயில் என்று திரு. பிள்ளையவர்கள் கூறுவது சிறிதும் பொருத்தமுடைத்தன்று என்பது தெளிவாகும். இதுகாறும் கூறியவற்றால் சிலப்பதிகாரம், புறப் பொருள் வெண்பாமாலை, முதலாழ்வார்கள், பாரதி வரை கூறுவது இப்பொழுதுள்ள திருவேங்கடமே என்பது தெளிவாகும்.