உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடவேங்கடமும் திருவேங்கடமும் காந்தி: வண்ணம்-நிறம்; வளைசிந்தை-தெஞ்சம்; உறக்கம்-துரக்கம்; ஈடு அழிய-சீர் குலையும்படி). சகக் குமுறல். இங்ங்ணம் தன் .து உணர்த்திச் சில செய்திகளை வேங் ட்டுச் சொல்ல வேண்டுகின்றான். முதற் செய்தி, ஆண்டான் தெரிவிக்க விரும்பும் செய்தி இது: "என் மார்பிலுள்ள இளமுலைகளை அல் கேம்பெருமான் விரும்பி இடைவிடாது அணைந்து ண்.ே கி.க்க வேண்டும் என்று நான் ஆசைப் ళ్కొ ४ 鬍懿窪 படுகின்றேன்' என்பது. வின் ஆகத் திள ங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் டோன் ஆகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே. -நாச். திரு. 8:4 tஆகம்-மார்பு தாம்-எம்பெருமான், பொன் ஆகம்-விரும்பத்தக்க மார்பு புல்குதல்-அனைதல்; புரிவுடைமை-ஆசையுடைமை; என்பது பிராட்டியாரின் திருவாக்கு. "ஒரு பொருளிலே விருப்பமுள்ள சிறார்களைப் பெற்றோர் எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் அவர்கள் சமாதானம் அடைவ இல்லை. விரும்பினவற்றைப் பெறும் வரையிலும் விடாத பிடிவாதங் கொள்வதுபோல், என் இளங்கொள்கைகளும் அவ்வெம்பெருமானுடைய திருமார்புடன் அணைய வேண்டும் என்று பிடிவாதம் செய்கின்றன.’ என்கின் தான். 'சொற்கேளாத பிரஜைகளைப் (பிள்ளைகள்) போலேயாய்த்து முலைகளின்படி' என்ற இன்சுவைமிக்க பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியான வாக்கியம் கவைத்து மகிழத் தக்கது.