பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடவேங்கடமும் திருவேங்கடமும் 蠶 藝 慧 "சென்றால் குடையாம்; இருந்தால்சிங் காசனமாம்; தின்றால் மர வடியாம்; நீள்கடலுள்-என்றும் புணையாம்; மனிவிளக்கம்; பூம்பட்டாம்: புல்கும் క్ట్ర శశిఖీ : , -முதல். திருவந். 53 (சேன்றால்-உலாவினால், இருந்தால்-உட்கார்த். தால்: மாவடி-பாதுகை, புண்ை-மெத்தை (தெப் பம்): விளக்கு-தீபம்; பூம்பட்டு-திரிப்பரி வட் உம், புல்கும்-தழுவும்; அணை-தலையணை). சன்து பொய்கையாழ்வார் அருளிச் செய்தபடி ஆதிசேட கனிடம் எம்பெருமான் எல்லாவித கைங்கரியங்களையும் கோல்வதுபோல், என்னிடத்தும் கொள்வன் என்றிருந்: தேன்; பாம்பனையைக் கைவிட்டுத் திருமதுரையில் அத்து பிறந்த கண்ணபிரான் தேர்த்தட்டில் நின்று சோன்ன வார்த்தையை (சரமசுலோகத்தை) மெய்யென்று இக்பி கோசம் போனேன். பாம்போடே அணைந்து பாம் பின் தன்:ையையே தனக்கும் உண்டாகப் பெற்றான். அதற்கு தாக்கு இரண்டாக இருப்பதுபோல் இவனும் இரண்டு தாக்குப்பெற்றான்'-'பொய்யனாகி விட்டான்' என்ற கருத்து இதில் தொணிப்பதைக் கண்டு மகிழ்கின் றோம். தன்னுடைய காக்கும் தொழிலை மறந்ததோ உன்றி ஒரு பெண் பிள்ளையைக் கொலை செய்தான்' என்ற கருத்து உலகில் பரவுமாகில் பின்னர் அவனை மதிப் பார் உண்டோ? என்று அவன் மீது கழிபேரிரக்கமும் கொள்கின்றாள். இங்ங்ணம் அன்னை ஆண்டாள் வேங் கடவாணன்மீது தூது விடுவதாக அமைந்த திருமொழி யில் ஆழங்கால் பட்டு அன்னையாரின் அநுபவத்தையே பெற முயல்கின்றோம். 3. பகவத் கீதை 18:66