பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் 133 on-to-o-o- .مهامهم. ومحمه

  • மருந்தும் பொருளும் அமுதம் தானே' (மூன்.திருவத். 4) என்றும், மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு (இரு வாய் 9, 3:4) என்றும் கூறப்பட்டவன் அன்றோ? "அடியேன் மேவி அமர்கின்ற அமுதே......... மருந்தே திருவேங்கடத்தெம் பெருமானே! என்று கொண்டு கூட்டி (அந்வயித்து) அவ்வமுதம் புசிப்பார்க்கு மலைமேல் மருந்திறே; அவ்வமுதம் புசிப்பார்க்குச் சாய்க்கரகம் போலே (தண்ணிர்ப்பந்தலில் தண்iைர் வார்க்கின் து கரகம்) உயரத்திலே அணித்தாக நிற்கிறபடி என்றருளிச் செய்வர் நம்பிள்ளை.

"இமையோர் அதிபதியாய், கொடியா அடுபுன் உடையானாய், செடியார் வினைகள் தீர்மருந்தாய், திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலக்கணிவாய்ப் பெருமானாய், அடியேன் மேவி அமர்கின்ற அமுதே' என்று கொண்டு கூட்டிப் பலமுறை சொல்லிச் சொல்லி அநுபவித்து ஆழ்வார் பெற்ற அநுபவத்தைப் பெற முயலவேண்டும். திருவாராதனத்தில் அமுது செய்தருளப் பண்ணும்போது 'அடியேன் மேவி அமர்கின்ற அமுதே' என்ற இப்பாசுரத்தையும் "பச்சைமா மலைபோல் மேனி' (திருமாலை-2) என்ற தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலைப் பாசுரத்தையும் அதுசந்திக்க வேண்டும் என்பது பட்டர் நியமனம். (7) எட்டாம்படி : “சாதன அதுட்டானம் என்பக்கலில் ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொண்டே ஆசைப் பட்டு நாக்கு நீட்டினால் கிடைக்குமோ?' என்று எம்பெரு மான் திருவுள்ளமாக, "பிரானே! ஞானசக்திகளால் குறைவற்றவர்களான நீலகண்டத்தம்மானும் நிதை நான்முகனும் இந்திரனும் தங்களுடைய உபாய தாரித்திரியத்தைச் சொல்லிக் .ெ க எ ன் ட ன் ேற எ உன்னைக் காணப்பெறுகின்றது? ஆகவே, நானும் உன் வ.தி.-13