பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கருத்தில் திருவேங்கடம் 需器岳 வினை-நல்வினை, தீவினை; இமையோர்தேவர்கள்: ஏத்தும்-புகழும்; இடுப்தம்-பிச்சை யாக இடும் சோறு கரு-மூலகின்ற கணம்: கனை யும்-நீக்குதற்கு உரிய கடை-எல்லை; حم என்ற பாடலில் இதனைக் காணலாம். இ! பாடலில் பொதிந்துள்ள கருத்துகளைத் தெளிவுபடுத்துதல் இன்றி யமையாதது.

  • د ... سيّ

அம்மலையில் வாழும் மாமுனிவ: வினைகள் விளைவதற்குக் கா ர ைம | ன எச்செயல்களையும் செய்யார் . மனிதர்கள் எத்தொழில்களைச் அவை புண்ணிய பாவங்கட்குச் சம்பந்தப்பட்டு அவற்றித் குரிய வினைப்பயனை ஊட்டும் என்பது வினை. த்றிய உண்மை "தீவினை இரும்பு விலங்கு போன்றது, நல்வினை பொன்விலங்கு போன்றது என்ற உண்மையை அறிந்தவர்கள் இம்முனிவர்கள்; ஒடும் பொன்னும் ஒக்கவே நோக்கும் பெற்றியர் இவர்கள் இந்த இரு வினை களும் வீடுபேறு அடைவதற்குத் தடையாக தின் பந்தப் படுத்தும் என்ற உண்மையைத் தெளிந்தவர்கள். வினை என்பது மனத்தாலும் சொல்லா இம் செயலாலும் (மனம் வாக்கு காயங்களாலும்) செய்யப்பெறும் புண்ணிய பாவங்கள். இந்த வினை பழவினை (சஞ்சிதம்) நுகர்வினை (பி 1ாரப்தம்),எதிர்வினை(ஆசாமியம்) என மூன்று வகைப் படும் பழவினையானது, பிறப்பு அனாதியாய் வருதலின் உயிர்களால் அளவின்றி ஈட்டப்பெறும் வினைத் தொகுதி கள்; துகர்வினையாவது அவ்வினைத் தொகுதிகளுள் இறந்த உடம்புகளால் பயன் நுகர்ந்தன யோகப் பிறந்த உடம்பால் அதுபவிக்கத் தொடங்கியவை; எதிர்வினை யாவது, எடுத்த இப்பிறப்பில் செய்யப் பெறுபவை இல் வினைகள் பிறப்புக்குக் காரணமாதல் தெளியப்படும். இந்த தத்துவ உண்மைகளையெல்லாம் தெரிந்து தெளிந்த திருமலையில் வாழும் முனிவர்கள் தாம் இருந்த இடத்தி