பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னை ஈன்ற மரம், வாளாங்கொண்டு அறுத்தாலும்

அறுபடாத்திண்மை வாய்ந்தது என்ற சிறப்பு, முன் நின்று பெருமை ஊட்ட, உடலெல்லாம், உண்டற்கினிய சாறே.ஆக, உண்பார்தம் களைப்பினைப் போக்கவல்லது என்ற தன்சிறப்பு பின்நின்று பெருமையூட்ட, இடையில் நிற்கும், 'மரம்படு திங்கனி' என்ற தொடரில் அமைந்திருக்கும் இலக்கியநயம் கண்டு இன்புற்ற பெரியார் ஒருவர், இப்பாட்டிற்கு, அத்தொடரால் பெயர்சூட்டிப் பெருமை செய்துள்ளார்.

60. கொலைவினை மேவற்றுத் தா8ள; தான்ே

10

இகல்வினை மேவலன்; தண்டாது வீசும்; செல்லாமோதில் பாண்மகள் காணியர்; மிஞ்று புறம் மூசவம், தீஞ்சுவை திரியாது. அரம் போழ்கல்லா மரம்படுதிங்கனி, அஞ்சேறு அமைந்த முண்டை விளைபழம் ஆறுசெல் மாக்கட்கு ஒய்தகை தத்க்கும், மரு.அவிளையுள். அரு.அ யாணர்த் தொடைமடிகளைந்த சிலையுடை மறவர் பொங்கு பிசிர்ப் புணரி பங்குலொடு மயங்கி வருங்கடல் ஊதையிற் பனிக்கும் துவ்வா. நறவின் சாயினத்தான்ே’’,

துறை : வாகை -

வண்ணம் : ஒழுகு வண்ணம்

துரக்கு : செந்துக்கு பெயர் : மரம்படு தீங்கனி

உரை மிDறு புறம் மூசவும் - வண்டு புற த் தே

மொய்த்துக் கிடக்கவும். தீ ஞ் சு ைவ திரியாது = இனிய சுவையில் மாறுபடாமல். அரம்போழ்கல்லா க வாளரத்தால்

92

92