பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை o - - . 13

கணவருக்கு ஆட்சேபம் - இருக்குமோ?". என்று கேட்டேன். வத்ஸ்லே சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவளுடைய கணவரின் நல்ல சுபாவத்தை நான் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது போல் இருந்தது.

என் கணவரைப் பற்றித் தங்களுக்கு ஒன் அறும் தெரியாது. உலகத்தில் அவரை விட நல்ல சுபாவம் படைத்தவரைக் காண்பது அரிது.” என்ருள்.

வத்ஸ்லேயின் வார்த்தையில் உண்மை யில்லாம லில்லை. அவனுக்கு அழகு தான் இல்லையே தவிர குணத்தில் தங்கக் கம்பியா யிருந்தான். ஒருவேள்ை அவனுடைய குணத்திற்காகவே வத்ஸ்லே அவனே மணந்திருப்பாளோ என்றுகூடக் தோன்றியது.

உன் கணவருக்கு கல்கத்தாவில் என்ன வேலே?" என்று வத்ஸ்லையை விசாரித்தேன்.

"ஷேர் மார்க்கெட், முதலாளி. இப்போது வியாபாரம் சற்று மந்தம். கல்கத்தாவில்"வியின் சந்திரர் என்றல் ஷேர் மார்க்கட்டே நிமிர்ந்து

வாய்ந்தவர் என் புருஷர்' என்று பெருமையுடன்

"இவரைத் தங்களுக்கு எப்படித் தெரியும்?: என்று கையோடு ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தேன். - * , * . . . . . .