பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - வத்ஸ்லேயின்

விட்டு இறங்கியதும் நேராக மேல் மாடிக்குச் சென்று அங்கிருந்து மூன்றுவது மாடியை அடைந்தோம். படிக்கட்டின் பிரத்ான வாசல்படியெல்லாம் விபின் சந்திரருடைய பல விதமான போட்போக்கள் மாட்டி வைக்கப் பட்டிருந்தன. வத்ஸ்லேயின் கான்வ. கேஷன் போட்டோவும் இன்ைெரு இடத்தில் இருக் தது. எல்லாப் போட்டோக்களேயும் ஒரு கடவை

சுற்றி வந்து பார்த்தேன்.

வத்ஸ்லே ஒரு நாற்காலியைக் காட்டி என்னே உட்காரச்சொன்னுள். சப்ராஸி பீங்கான் கோப்புை ஒன்றில் டீ கொண்டு வந்து கொடுத்தான். உபசா ரங்கள் முடிந்ததும் வத்ஸ்லே சாவகாசமாக உட் கார்ந்து பேச ஆரம்பித்தாள். முதலில் என் நவகாளி யாத்திரையைப் பற்றிச் சொல்லும்படி ஆசையுடன் கேட்டுக் கொண்டாள். - .* -

4 "நவகாளியில் கேள்விப்பட்ட ஒரு துயரமான சம்

கிறது. அதைச் சொல்லட்டுமா ?” என்று கேட்

'சொல்லுங்களேன் " என்று ஆவலுடன். கேட்கலாள்ை. நான் சொல்ல ஆரம்பித்தேன்:

'தர்மாபூரில் மகாத்மாஜி தங்கியிருந்த சமயம் ஒருங்ாள்பகல் பன்னிரண்டு மணி சுமாருக்கு எங் கிருந்தோ விருத்தர்ப்பிய தசையை அட்ைந்த ஸ்திரி