பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை - - - 17

ஒருத்தி மகாத்மாஜியைத் தேடி வந்தாள். வந்தவள். மகாத்மாஜியின் குடிசைக்குள் நுழைந்து நவகாளி யில் கடந்த அட்டுழியங்கள் காரணமாகத் தனக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களைக் கண்ணிர் உகுத்த வாறு கூறினுள். மகாத்மாஜியும் அவளுக்கு ஆறு. தல் கூறி, யாருக்கோ கடிதமும் எழுதிக்கொடுத்தார். பாவம் அந்தக் கிழவிக்குக் கணவன் இல்லையாம். இாண்டே பெண்கள் தானம். அந்த இரண்டு பெண் களும் சாலைந்து மாதங்களுக்கு முன்னல் தர்மாபூ ருக்கு வந்து அவளுடன் தங்கியிருந்த சமயம் கவ காளியில் பயங்கரப் படுகொலைகள், தீ வைத்தல், சூறையாடல், கற்பழித்தல் முதலிய அட்டுழியங்கள் ஆரம்பமாகி ஜில்லா பூராவும் காட்டுத் தீ போல் ப்ரவிற்ரும். யாரோ சில காலிக் கூட்டத்தினர் திடீ ரென்று அங்தக் கிழவியின் இல்லத்தையும் படை யெடுத்துச் சூறையாடினர்களாம். கிழவியின் குமா ரிகள் இருவரையும் கற்பழிக்க எண்ணியே அவர்கள் வந்திருக்க வேண்டுமென்பதை அறிந்த அந்தப் பெண்கள்.இருவரும் ேதாட்டத்துப் பக்கம்ாகக் க்க வைத் திறந்து கொண்டு கரிய இருட்டில் கல்லும் முள்ளும் கிறைந்த வஞ்ந்திரப் பிரதேசங்களைக் கடந்து ஓடி விட்டார்களாம். பெண்களைக் காணுத காலிக் கூட்டத்தினர். கிழவியை நையப் புடைத்து விட்டுப் போய் விட்டார்களாம். தப்பி ஓடிச் சென்ற பெண்களில் ஒருத்தி அடுத்த கிராமத்தில் இருந்த ஒரு தனிகர் வீட்டில்,சரண்புகுந்து தன்னைக் காலிக் கூட்டத்தினர். துரத்தி வருவதாகவும், ஆகை