பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - வத்ஸ்லேயின்

யால் தனக்கு அபயம் அளித்துக் காப்பாற்ற வேண் டுமென்றும் கேட்டுக் கொண்டாளாம். கொள்ளைக் கூட்டத்தாருக்கு அஞ்சிய மேற்படி தனிகர் குடும் புத்தினர். அவளுக்குத் தஞ்சம் அளிக்க மறுத்து விட்டார்களாம். இருந்தாலும் அந்தப் பெண் பிடி வாதமாகத்தானகவே அறைக்குள் நுழைந்து உள். .ய்க்கம் க்தவ்ைத் தாளிட்டுக் கொண்டாளாம். மறு ாேள் காலை அவள் எப்படிச் சென்ருள், எங்கே சென்ருள் என்பது ஒருவருக்கும் தெரியவில்லையாம். தப்பிச்சென்ற இன்ைெரு பெண் என்ன ஆள்ை ள்ன்பதும் யாருக்கும் தெரியவில்லையாம். இந்தச் சம்பவம் கடந்த ஒரு மாதம் கழித்து அந்த இரண்டு பெண்களும் காலிக் கூட்டத்தினர் கையில் சிக்கி இருப்பதாகக் கிழவிக்குத் தகவல் கிடைத்ததாம். எனவே, பெண்கள்.காலிக் கூட்ட்த்தாரிடையேதான் இருக்க வேண்டுமென்று கிழவி உறுதியுடன் கம்பி ள்ை. தனக்கு உள்ள இரண்டே கண்மணிகளான இரண்டு பெண்களேயும் கன்னிடம் சே ர் க் க வேண்டுமென்றே கிழவி.மகாத்மாஜியிட்ம் கண்ணிர் சிந்தியவாறு முைறயிட்டுக் கொண்டாள். கி ழவியின் துயரக் கதையைக் கேட்ட்காந்திஜியும் அப்போது வங்காளப் பிரதமராயிருந்த ஜனப் சுஹாவர்த் திக்கு இது விஷயமாக ஒரு கடிதம் எழுதித் தங் தார். கிழ்வி அதைப் பெற்றுக் கொண்டு மன ஆறுத லுடன் சென்ருள் ' என்று முடித்தேன்.

கதையைக் கேட்டுக்கொண்டிருந்த வத்ஸ்லே யின் முகத்தில் அவ்வப்போது அதிசயமான பாவங்