பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை - . 19.

கள் தோன்றிக்கொண்டே இருந்தன. கண்களில் நீர் பொங்கிப் பிரவகித்தது. சிற்சில் சமயம் தலை, யைத் தன் இரு கைகளாலும் கெட்டியாய்ப் பிடித் துக் கொண்டாள். ஒருவேளை வத்ஸ்லேயின் இளகிய மனம் இதற்குக் காரணமாயிருக்குமோ என்று யோசித்தேன். இல்லை; ஒரு வேளை அந்தக் கிழவி யின் ப்ெண்களில் வத்ஸ்லேயும் ஒருத்தியர். யிருப் பாளோ என்ற சந்தேகம் மறுகணம் ஏற்பட்டது. தனிகர் வீட்டில் சரண் புகுந்த பெண் இவளாயிருக் கலாமோ, மறுகாள் பொழுது விடிந்ததும் இந்த வீட்டு வங்காளிக்காரனிடம் ஓடி வந்திருப்பாளோ என்றெல்லாம் கின்ேக்கத் தோன்றியது. இதை யெல்லாம் கினைக்கப் போக கிழவி தமிழ் நாட்டு ஸ்திரி போல் உட்ை உடுத்தியிருந்த ஞாபகமும் வங் தது. வத்ளலை என்னைப் பார்த்து விசித்தவளாய் " அந்த முகாட்டி இப்போது எங்கே போயிருப் பாள்?' என்று பரபரப்புடன் விசாரித்தாள். வத்ஸ் லேயின் பரபரப்பிலிருந்து நான் ஊகித்தது சரி என் ப்து, ஊர்ஜிதமாயிற்று. எனவே, வத்ஸ்லையைப் பார்த்து. தைரியமாக ஒரு கே வி. வி. கேட்க வேண்டுமென்று கினைத்தேன். அதன்படி கேட் டும் விட்டேன். - -

தாங்கள் அந்தக் கிழவியின் புத்திரிகளில் ஒருத்தி தானே? - - -

வத்ஸ்லே தலையை,அசைத்து அங்கீகரித்தாள்.

அதற்குப் பிறகு நான் கேட்டுக் கொண்டதற்கு