பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வத்ஸஆலயின்

இணங்க ஆதியோடங்தமாகத் தன் விருத்தாந்தங். களையும், அ ங் த ரங் கங்களே யும் ம்னம் விட்டுச் சொல்லத் தொடங்கிள்ை.

5

" நான் தமிழ் நாட்டுப் பெண். என்னுடைய தகப் பனர் இறந்து விட்டார். வயது சென்ற தாயாரும். ஒரே ஒரு சகோதரியும் தான் இருக்கிறர்கள். தகப் பனுர் நவகாளி பாங்கி ஒன்றில் உதவி மானேஜ. ராக இருந்தார். முன்னூறு ரூபாய் சம்பளத்தில், என் தமக்கைக்குக் க்லியாணம் செய்தார். என்ன பி. ஏ. வரை படிக்க வைத்தார். நான் கல்கத்தர் வில் என்.மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டி ருந்தேன். இப்போது மாமாவும் இறந்துவிட்டார். தகப்பனர் அதற்கும் மூன்ற் வருஷங்களுக்கு முன் பாகவே இறந்து விட்டார். தர்மாபூரில் என். தகப் ப்ருைக்குக் கொஞ்சம் கிலபுலன்களும், வீடு வாச் லும் இருந்தன. எங்களுக்குத் தமிழ்நாடு தான் பூர்வ குடி.என்ருலும், இங்கே நவகாளிக்குக்குடி யேறி ஐம்ப்து வருஷங்களுக்கு மேல்ாகி விட்டன், என் தகப்பனர் இங்கேயே உத்தியோகம் செய்து இங்கேயே வாழ்க்கையை நடத்தி முடித்து விட்டார். தாயாருக்கு வ்யதாகிவிட்டதால், கர்மாபூரிலேயே என்தேகப்பனர் விட்டுப் போன சொத்து சுதந்திரங். க்ளே வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் - கொண்டிருக்கிருள். - -