பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வத்ளயிைன்

கூறிப் பத்திரிகையில் அவன் இறந்துபோன செய் தியையும் எடுத்துக் காட்டினர்.

இந்த பயங்கர நிகழ்ச்சியை வியின் சந்திரர் வாயால் சொல்லக் கேட்டதும் முதலில் எனக்கு அவர் மீது அருவருப்பே கோன்றியது. அந்த மாணுக்கனைக் கொன்று விட்டால் என்னுடைய காகலேப் பெறலாம் என்ற சுயநல நோக்கத்துட னேயே இத்தகைய கொடுரச் செயலில் ஈடுபட்டிருக் கிருர் என்பதை அறிந்தபோது விபின் சந்திரர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. - -

விபின்சக்திார் என் னே இது காலம் வரை அங் தாங்கமாகக் காதலித்து வந்ததாகவும், அவருடைய

காதலுக்குப் போட்டியாக இருந்த மானுக்கனேக்

கொன்ற பிறகே இந்த விஷயத்தை என்னிடம்

வெளிப்படுத்துவது என்று தீர்மானம் செய்திருந்த

த்ாகவும் கூறினர். இந்தக் கடும் சித்தக்காரரின் எண்ணத்துக்கு விரோதமாக நான் அபிப்ராயம் தெரிவித்தால் இவரால் எனக்கே தீங்கு நேரிடும்

என்பதை உணர்ந்தேன். அத்துடன் என்னு: (டைய பருவமும் அழகும் சேர்ந்து என்னைப் பல

தொல்லைகளுக்கு உட்படுத்தின. வாலிபர்களும், வயது வந்தவர்களும் என்னே வெறிக்கப் பார்ப்ப

தும், காதலிப்பதும் அதன் காரணமாகத் தொங்

தரவு கொடுப்பதும் தினசரி அலுவலாய்ப் போய்

விட்டன. என்னுடைய வாழ்க்கையில், இதல்ை

அமைதியின்றி அல்லல்பட நேர்ந்தது. யாராவது