பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வெண்ணிலவில்

இதற்குள் சாலேப். பக்கம் மோட்டார் சைகிள் ஒன்று வரும் சப்தம் கேட்டது.

அப்போ தெல்லாம் சென்னே நகரத்தில் இராக் காலத்தில் திருடர்கள் கிலி அதிகமாயிருந்ததால் கீழ்ப் பாக்கம் வி. · 구. போல்ஸ்காார் ஒருவர் ரோந்து போய்க் கொண்டிருந்தார். தமது மோட்டார் சைகி எளின் பயங்கர அலறலைக் கேட்டு விட்டுத் திருடர்கள் சிதறி ஓடிப்போய் விடுவார்கள் என்பது அந்த வி. ஐ. டி. யின் திடமான அபிப்பிராயம் !

மோட்டார் சைகிளின் ஓசையைக் கேட்ட வேதநாயகத்தின் மனம் பீதியினல் துணுக்குற்றது. ஒரு வேளே அந்தப் போலீஸ்காரன் கன்னே இந்தக் கோலத்தில் பார்த்து விட்டு, திருடன் என்று பிடித்துக் கொண்டு போலுைம் கேள்வி முறை கிடையாது. அப்புறம் மறுபடியும் இந்த ஜன்மத்தில் மனைவியையும் மகளையும் கண்ணுல் கூடப் பார்க்க முடியாது என்று பயந்தவராய் சட்டென்று ஆலமரத்துக்குப் பின்னல் கிழ்லோடு கிழலாக ஒட்டி கின்றர். நல்லவேளை மோட்டார் சைகிள் வேகமாகப்பறிந்து மறைந்த்து.

- வேதநாயகம் பெருமூச்சு விட்டுத் தம்மை ஆசு

வாசப் படுத்திக் கொண்டார். திருடனைப் போல் இப்படி யெல்லாம் ஏன் பயந்து நடுங்க வேண் டும்? பகிரங்கமாகத் தம் சொந்த வீட்டுக்குள் நுழைய இத்தனே தயக்கம் என்னத்திற்கு? -