பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்தது . . . . " ვ?

இந்தக் காரியம் செய்வதற்கு இடையூறுக ஒரே ஒரு எண்ணம் தான் குறுக்கிட்டது. அது வேறு ஒன்றுமில்லை; தன் மீது அகாரணமாகப் பழி சுமத்தி மோசடி வழக்கில் மாட்டி வைத்துச் சிறைக்கு அனுப்பிய அந்தக் கொலைபாதகனே வஞ்சம் தீர்க்க எண்ணியதுதான். -

கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருந்த போது அந்தப் பாதகன் வாய்மூடி மெளனியாக உட்கார்ந்திருந்தானல்லவா? அவன் தொண்டையி ஒரு வார்த்தைகூடஅல்லவா கிளம்பவில்லை.அ ಮಿಶಿr 5 தேடிப்பிடித்து அவனுடைய அதேதொண்டையைத் தம்முடைய சொந்தக் கைகளாலேயே திருகிப் - போட வேண்டுமென்று பதை பதைத்தார்.

ஆலுைம், அப்படிச் செய்வதற்கு முன்னல் தம்முடைய சொந்த வீட்டையும், மனைவியையும் கண்ணுக்குக் கண்ணுன ரஞ்சனியையும் ஒரு தடவை. கண்ணுல் பார்த்துவிட விரும்பினர்.

வீட்டுக்குள் தைரியமாகச் சென்று பார்ப்ப தற்கு முன்னல், முதல் காரியமாக அந்தக் கிராதக னேக் கொன்று விட்டே வரவேண்டு மென்று அவர் கைகள் துடியாய்த் துடித்தன.

அதே உள்ளத்தில் இன்ைெரு எண்ணமும் தோன்றி முதலில் எழுந்த கொடுர் எண்ணத்தைச் சவுக்கடி கொடுத்து அடக்கியது.

3 - -