பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-f 6 - வெண்ணிைலவில்

கீழே பின் கட்டு அறை ஒன்றில் மெதுவாகப் பேச்சுக் குரல் கேட்டது. வேதநாயகம் அங்கே சென்று பார்த்தார். அந்த அறைக் கதவுகள் உள் பக்கம் தாளிடப்பட்டிருந்தன. அறைக்குள்ளே சுவ ரில் மாட்டியிருந்த விளக்கு ஒன்று மங்கலாக எரிங் து கொண்டிருந்தது. மத்தியிலிருந்த விசாலமான மேஜையைச் சுற்றி நாற்காலிகள் போடப்பட்டிருந் தன. அந்த நாற்காலிகள் ஒன்றில் கிராதகன் உட் கார்ந்திருந்தான். எதிரில் ரஞ்சனி வலது கையில் துப்பாக்கியுடன் கின்று கொண்டிருந்தாள். பூரீமதி வேதநாயகம் அறைக்குள் இன்ைெரு பக்கம் நின்று கொண்டிருந்தாள். கிராதகனுடைய முகம் பேய டிக்க மாதிரி பயங்கரமாக மாறி யிருந்தது.

ாஞ்சனி, தன் இடது கையிலிருந்த வெள்ளைக் காகிதத்தை அவனிடம் நீட்டி அதைப் படிக்கச் சொன்னுள். கிராதகன் துப்பாக்கி முனையைத் தன் கண்களால் பார்த்துக் கொண்டே, மெதுவாகக்" க்ைகளே நீட்டிக் காகிதத்தை வாங்கிப் படிக்க ஆரம் பிக்க்ான். இவ்வளவையும், நீ வேதநாயகம் அறைக்கு வெளிய்ே கின்ற வண்ணம் திறவுகோல் துவாரத்தின் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

கிராதகன் படித்த கடிதம் வருமாறு:

ஆறு வருஷங்களுக்கு முன்னல் ஹைகோர்ட்டில் நடை பெற்ற மோசடி வழக்கில் சிறைவாச தண்டனை பெற்ற வேத தாயகம் உண்மையில் குற்றவாளி அல்ல. மேற்படி மோசடி வழக்குக்கும் வேதநாயகத்துக்கும். யாதொரு சம்பந்தமு. மில்லை. வஞ்சக் எண்ணத்துடன்,நான் அவரை வேண்டு