பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 . - « வெண்ணிலவில்

வேண்டுமானலும் செய்யலாம். இதோ பார் கடி தத்தை ' என்று கூறிக் கடிதத்தை நீட்டிள்ை.

பூரீ வேதநாயகம் கடிதத்தையும், ரஞ்சனியை யும் ஒரு சடவை மாறி மாறிப் பார்த்து விட்டுத் தமக்குள்ளாகவே சிரித்துக் கொண்டார். -

ரஞ்சனி நம்முடைய விதிக்கு இவன் என்ன செய்வான் ? இவனே நாம் ஒன்றும் செய்ய வேண் 'டியதில்லை. நீதிக்கும் அநீதிக்கும் தீர்ப்புக் கொடுக்க வேண்டியவர் கடவுள்தான். இவனே நாம் விட்டு விடு வோம்” என்று கூறி, கிராதகன் எழுதிக் கொடுத்த அந்தக் கடிதத்தைச் சுவரில் மாட்டியிருந்த விளக் கின் மீது தாக்கிப் பிடித்தார். அந்தக் கடிதம் அடுத்த கணமே தீக்கிரையாயிற்று. வேதநாயகம் கடிதத்தைக் தீயிலிட்டபோது ரஞ்சனி' இது என்ன ? அப்பாவுக்குப் பைத் தியம் பிடித்து விட்டதா?’ என்று எண்ணிள்ை.

அப்பா! இவனே இப்படி இலேசில் விட்டுவிட் டால் இவன் சும்மா இருக்க மாட்டான். பின்னல் மறுபடியும் நமக்கே கெடுதல் செய்வான் ' என்ருள். வேதநாயகம் ரஞ்சனி கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கிர்ாதகனை மன்னித்து வெளியே போகச் சொன்னர். பெரும் விபத்தி லிருந்து தப்பிய அந்தப் படுமோசக்காரன் கலை தப்பியது கம்பிரான் புண்ணியம் என்று வேதநாய கம் பங்களாவை விட்டுப்பா பரப்புடன் வெளியேறி