பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்தது * . 49.

ன்ை. ரஞ்சனிக்கு இதைக் கண்ட போது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. - கிராதகன் காம்பவுண்டைக் கடந்து சிறிது தாரம் சென்ருனே இல்லையோ, ஆலமரத்துக்குப் பின்னல் ஏதோ ஓர் உருவம் பதுங்கி மறைவதைக் கண்டான். அடுத்த நிமிஷம் சட்டென்று துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டது. என்ன ஆச்சரியம் ! கிரா தகன் அடியற்ற மரம் போல் கீழே சாய்ந்தான்.

  • ※ 兴 இது வரை கதையைச் சொல்லிக் கொண்டே வந்த பூரீ கோசல்ராம் இந்த இடத்துக்கு வந்ததும் கதையை நிறுத்திர்ை. - -

" சரியான இடத்தில் கதையை நிறுத்தி விட்டீர் களே ? அப்புறம் என்ன ஆயிற்று ? கிராதகனைச் சுட்டது யார்?' என்று ஆவலுடன் கேட்டேன். - என்ன ஆயிற்று? மறுபடியும் வேதநாயகம் கைதியானர். விடுதலை பெற்ற வேதநாயகம் பழைய விரோதத்தின் காரணம்ாகவே கிராதகனைக் கொலை - செய்திருக்க வேண்டு மென்று போலீஸ் தரப்பில் வாதாடினர்கள். மேலும், வேதநாயகத்தின் வீட்டு வாசலிலேயே கொலை நடந்திருப்பதால் வேதநாயகம் தான் குற்றவாளி என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை.

நீதிபதியின் தீர்ப்புக்கு முனல்ை ஜூரர்களின்

- அபிப்ராயம். கோரப்பட்டது. ஒன்பது ஜூரர்க ளும் ஓர் அறைக்குள் அந்தரங்கமாக ஒன்று கூடி.