பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.5 G. - - விண்

களுக்குக் கூட இந்த வீட்டைப் பற்றிய மர்மம் வெகு நாள் வரை இன்ன தென்று விளங்கவில்லை, அந்த எதிர்வீட்டுக் குடும்பத்தில் வயது வந்த பெண் கள் மூவரும், ஒரு சிறு பெண்ணும், அவர்களுடைய காய் ககப்பனும் இருந்தார்கள். -

米,来 米 ஒரு நாள் சாயந்திரம் திடுதிப்பென்று, பூட்டியிருந்த வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி வந்து கின்றது.

எதிர் வீட்டில் கார் வந்து நிற்பதைக் கண்ட அந்தச் சிறு பெண் பத்மா ஆச்சரியம் தாங்காமல் தன் விட்டுக்குள் ஒடிப்போய், "அம்மா, அக்கா, எதிர் விட்டுக்கு யாரோ வந்திருக்கா! என்று கண்களே அகல விழித்துக் கூறிள்ை.

எதிர் வீட்டுக்கா ?” என்று ஆச்சரியம் தாங்' காமல் கேட்டுக் கொண்டே பத்மாவின் தாயாரும் சகோதரிகளும் சமையல் கட்டிலிருந்து ாேழி அறை ஜன்னல் பக்கம் ஓடி வந்து எதிர் வீட்டைக் கூர்ந்து கவனித்தார்கள்.

டாக்வி 'யிலிருந்து இளம் தம்பதிகள் இருவர் இறங்கிச் சென்ரர்கள். அவர்கள் பின்ைேடு ஒரு பெட்டி, ஒரு படுக்கை, ரயில் கூஜா, பழக்கூட்ை இன்னும் சில வெள்ளிப்பாத்திரங்கள் எல்லாம் கீழே - எடுத்து வைக்கப்பட்டன. டாக்ஸியிலிருந்து இறங்கிய வாலிபன் நாகரிமாக இருந்தான். ‘. . மணிப்ர்ஸைக் இறந்து ஐந்து ரூபாய் கோட்டு ஒன்றை எடுத்து டிரைவரிடம் கொடுத்தான். இதற்குள் அவனுடன் வத்திருந்த யுவதி வீட்டுக் கதவைத் திறந்தாள்.