பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வதந்தி 57

ஜன்னலருகில் கின்றபடியே இதை யெல்லர்ம் கவனித்துக் கொண்டிருந்த சகோதரிகள், வந்தவள் கட்டிக் கொண்டிருந்த புடவையின் கல்ர், கையில் எத்தனே வளை, தலை வகிடு நேரா கோணலா, காலில் அணிந்திருந்ததுஸ்லிப்பா, பூட்ஸ்ா முதலிய துணுக் கமான அத்தனே விவரங்களையும் அதற்குள் பார் த்து வைத்துக் கொண்டார்கள். டாக்ஸியிலிருந்து இறங்கிய சாமான்கள் என்னென்ன என்பதை ஒரு சகோதரி ஜாபிதா போட்டு வைத்துக் கொண்டாள். பழக்கடடையில் என்ன இருக்கலாம் என்று பத்மா யோசித்தாள். ஒன்றரை வருஷ காலமாய்ப் பூட்டிக் கிடந்த அந்த வீட்டைப் பற்றின மர்மமே சரியாய் விளங்காம லிருக்கும் போது, இந்தப் புதுத் தம்பதி, கள் அதற்குக் குடி வந்திருக்கிற விஷயம் மேலும் அவர்களுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணிற்று.

பத்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. இத்தன. - நாளாக அவள் தினமும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய் அம்மா கொடுக்கும் கர்ப். பியை அருந்தி விட்டு எதிர் வீட்டுத் தோட்டத்தில் போய் ஆனந்தமாகப் பொழுதைப் போக்கி வந் தாள். அங்கத் தோட்டத்தில் அடர்ந்து வளர்க் திருந்த பசும் புற்களின் மீது படுத்துக் கொண்டே வானத்தில் கட்சத்திரங்கள் தோன்றும் வரை விளை ய்ாடிவிட்டு வீட்டுக்குக் திரும்பி. வருவாள். ஒரு நாள் அவளுடைய தாயார் அடி பத்மா, இனி .ே எதிர் வீட்டுக் கோட்டத்துக்கு விளையாடப் போனல் விளக்கு வைப்பதற்குள் திரும்பி வ்ந்து விட வேண்