பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வதந்தி - 59

ஆரம்பித்து விட்டனர். பத்மாவுக்கு வந்திருப்பவர். களைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. ஆல்ை, அம்மா அந்த வீட்டுப் பக்கம். இனி காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தாள். 'அம்மா வுக்குத் தெரியாமல் எப்படிப் போவது? போனல் அம்மா கோபித்துக் கொள்வாளோ' என்று பயக் தாள். காலே மணி ஏழரை இருக்கும். மொட்டை மாடி மீது இருந்த கம்பிக் கொடியில் முதல் காள் காரில் வந்த யுவதி உடுத்திக் கொண்டிருந்த மேக வர்ணப் பட்டுப் புடவை காயப் போட்டிருந்தது. இதை சகோதரிகள் மூவரும் கவனித்தனர். ஆல்ை. அந்த யுவதியை மட்டும் கண்ணில் காணவே யில்லை. புதுத் தம்பதிகள் குடி வந்து வாரம் ஒன்று ஆகி யும் அவர்களைப் பற்றிய விவரம் சகோதரிகளுக் கும் அவள் தயாருக்கும் தெரியவே யில்லை. பார்ப்ப தற்கு நாகரிகக் தோற்றம் கொண்ட அவர்கள் கொஞ்சம் பணமுள்ளவர்கள் என்றும்தோன்றியது. அந்த யுவதி பட்டுப் புடவையைத் தவிர்த்து வேறு புடவை கட்டுவதில்லை என்பது தினம் ஒரு பட்டுப் புடவையாக மொட்ட்ை மாடிக் கொடியில் உலர்ந்து. கொண்டிருப்பதிலிருந்து தெரிந்தது. ஆனல், அங். தஸ்தான வாழ்க்கை கடத்தும் அக்த இளம் தம்பதி கள் வீட்டு வேலை செய்ய ஒரு வேலைக்காரியை அமர்த்திக் கொள்ளாததேன்? எல்லா வேலைகளே. யும் அவனே அல்லவா செய்து கொண்டிருக் இருன்? சில சமயம் அவனே மேல் மாடியில்