பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வதந்தி - 6?"

பத்மாவின் தகப்பனர் அவருடைய கலையைக் கண்டு விட்டு, அடேடே! என்று சொல்லிக் கொண்டே ஓடினர். போய் விசாரித்ததில் அந்தப் பெண் அவருடைய மூத்த பெண் என்றும், அவளு. டைய புருஷன் ரேஸ் கோர்ஸில் 150 ரூபாய் சம் பளத்தில் வேலையிலிருப்பதாகவும், இத்தனை நீாள் அவளுடைய தகப்பருைம் தாயாரும் பூவிைல் இருந்த தங்கள் இரண்டாவது பெண் வீட்டிற்குப் போயிருந்ததாகவும், அந்தப் பூ ைபெண்ணினு டைய பிரசவத்துக்கு ஒத்தாசையாயிருந்து விட்டு, பிரசவம் முடிந்து இப்போதுதான் மூத்த பெண்ணி' டம் வந்ததாகவும் விவரம் தெரிந்தது. இந்தச் சங்கதிகள் அவ்வளவையும் பத்மாவின் தகப்பனர் தம் வீட்டுக்கு வந்து மனேவியிடமும் பெண்களிடமும் சாங்கோபாங்கமாய்க் கூறி முடித்தார்.

அப்படியா " என்று எல்லோரும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டனர். - -

"ஐயோ பாவம், வீணுகப் பழி சுமத்திக் கேலி செய்து கொண்டிருக்தோமே ' என்ருள் ஒருவள்.

" அப்படியால்ை இந்த வ த க் தி. எ ப் ப டி. வந்தது ' என்று கேட்டாள் இன்னுெருவள்.

{g அம்மாதிரி வேறு யாராவது গুত பெண் இருந்திருக்கலாம். அந்தக் கதையை இவள் மீது: யாராவது சுமத்தி யிருக்கலாம்' என்று கூறினர்

தகப்பனர். - -