பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்ாதது ア3

ஜயந்தியும் திடீரென்று தோற்றத்தில் வெகு வாக மாறிப்போயிருந்தாள். வாசுதேவன் ஒரு நாள் அவளே அகஸ்மாத்தாகக் கண்டபோது யாரோ ஒரு புதிய ஸ்திரியைக் காண்பதாகவே கினைத்தான். ' ஜயந்தி! என்ன இது, உன்னே அட்ையா ளமே தெரியவில்லையே? இப்படி ஒரேயடியாய் மாறி விட்டாயே!” என்று கேட்டான்.

ஜயந்தி கனக்கே உரித்தான விசேஷப் புன் னகையுடன், கலே குனிந்து கொண்டாள். மறுபடி யும் அவள் அவனே ஏறிட்டுப் பார்த்தபோது வாசு தேவன் அவளையே நோக்கிக் கொண்டிருந்தான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் மறு படியும் சக்திப்பதற்குள் எத்தனையோ ஞாயிற்றுக் கிழமைகள் கழிந்து விட்டன. -

வாசுதேவன் தன்னுடைய டாக்டர் படிப்பு முடிந்ததும் கராச்சியில் யுத்த இலாகாவில் உத்தி

யோகம் செய்து கொண்டிருந்தான்.

岑 崇 豪

ஐயத்தியின் உதவி அவளுடைய தகப்பருைக்கு அத்தியாவசியமாயிருந்தது. ஜயந்தியோ அவள் தகப்பனரோ அவளுடைய விவாகத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கவும் இல்லை; கவலைப் படவும் இல்லை. குடும்பத்தின் பிற்கால வாழ்க்கையைக் குறித்தும் யோசிக்கவில்லை. * : * ,

சின்னஞ் சிறு சூடியும் கவலையற்று விளையா டிக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் தாயா