பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア4

எதிர்

ரின் கண்களைப் போலவே அழகாயிருந்தன. ஜயந்தி யின் தகப்பனர் குழங்கை சூடியைப் பார்த்துப். பார்த்துப் பரவச மடைந்தார்.

இக் த இன்பத்தில் தம்முடைய துக்கத்தை மறந்தார். தமக்குக் கடவுள் அளித்திருக்கும் இந்தச் சின்னஞ் சிறு செல்வமே போதும் என்று எண். னித் திருப்தி அடைந்தார்.

ஜயந்தி மட்டும் அடிக்கடி வாசுதேவனே அந்த ரங்கத்தில் நினைத்துக் கொண்டிருக்காள்.

கடைசியில் ஒரு நாள் வாசுதேவன் வந்தான். வந்தவன் ஓரிரு தினங்களுக் கெல்லாம் திரும்பிப் போக வேண்டும் என்று கூறின்ை. இதைக் கேட் டதும் ஜயந்திக்குக் கோபம் கோபமாய் வந்தது.

4: : #

வஸ்க்க காலத்தின் செளக்கர்யத்தினால் பூமாதேவி) புது அலங்காரம் பெற்று விளங்கிள்ை. பசும்புல் நிறைந்த கரைகளில் அங்கங்கே பூத்திருக்க சிறு சிறு வெண்ணிறப் பூக்கள் நீல வானத்தில் ஒளிரும் நகடித்திரங்களைப் போல் காட்சி அளிக்கன. - . திடீரென்று ஒரு நாள் மறுபடியும் முன்னெச்ச ரிக்கை எதுவுமின்றி வாசுதேவன் வந்து சேர்க் தான். அப்போது ஜயந்தியின் கோபமெல்லாம். இன்ப வேதனையாக மாறியது.

வாசுதேவன் கிறிது நேரத்திற் கெல்லாம் ஜயந்தியைப் பார்ப்பதற்காக ஆவலோடு வந்தான்,