பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாராதது - - ア5

ஜயந்தியினுடைய தோற்றத்தில் முன்னேவிட அதிக வித்தியாசம் காணப்பட்டது. - -

ஜயந்தி, அவளுடைய தகப்பனர், வாசுதேவன் மூவரும் சேர்ந்து சிரித்து விளையாடிக் கொண்டி ருந்த சமயம் வெளியே சென்றிருந்த சூடி உள்ளே

ஓடி வந்தாள்.

வாசுதேவனைக் கண்ட சூடாமணி ஒரு கணம் செயலற்று கின்ருள். வாசுதேவன் அவளை ஆவ லுடன் நோக்கினன். அவள் வெட்கத்துடன் கல்ே குனிந்த வண்ணம் உள்ளே சென்று விட்டாள்.

சூடாமணியின் மீது ஜயந்திக்குச் சிறிது சந்தே கம் தோன்றியது. சூடியின் அழகில் வாசுதேவன் மயங்கிப்போயிருக்கிருன் என்பதை வெகு சீக்கிரம் அறிந்து கொண்டாள் ஜயந்தி. வாசுதேவன் மீது என்றைக்கு மில்லாத கோபம் பொங்கி வந்தது. வாசுதேவனுக்கும் சூடிக்கும் சிநேகம் வளர்ந்து கொண்டே போயிற்று. இதுவரை வாசுதேவன் தன் மீது வைத்திருந்த அன்பெல்லாம் வெறும் பாசாங்குதான ? வாசுதேவனுக்காகத்தான்.இத் தனே காலம் காத்திருந்தகெல்லாம் வீண்தான? கன்னே விட சூடாமணி எந்த விகத்தில் அழகி ?,

ஜயந்தியின் இருதயத்தில் பெரிய கொந்த, ளிப்பு ஏற்பட்டது. கள்ளங் கபடம்ற்ற சூடாமணி

ஒரு நாள் ஜயந்தியின் கண்கள் சிவந்திருப்ப்ன்தக் கண்டுவிட்டு 'அம்மா என் உன்னுடைய கண்கள்